அரசியலும் சமூகமும்

அதிமுக மின்துறை அமைச்சருக்கு திமுக எதிர்கட்சி தலைவர் கெடு

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் மகள் சுப்ரியா சுலே எம்.பி., நேற்று பிற்பகலில் சென்னை ஆழ்வார்பேட்டையில் திமுக தலைவர் ஸ்டாலின் இல்லத்துக்கு வந்தார். அங்கு, திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டது. பின்னர் பேசிய மு.க.ஸ்டாலின்., மின்துறையில் நடந்த ஊழல் குறித்து பேசிய என் மீது வழக்கு தொடர்வேன் என்று மின்துறை […]

ஆளும் கட்சியின் எம்எல்ஏ முன்னாள் எம்எல்ஏ இருவரும் சுட்டு கொலை

ஆந்திராவில் தெலுங்குதேசம் ஆளும் கட்சியின் தற்போது சட்டப்பேரவை மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. இருவரும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர ராவ் கிராம மக்களை சந்தித்து பேச சென்ற போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.வின் தலை, கை மற்றும் மார்பு பகுதிகளில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது. இதில் தம்ரிகுண்டா வனப்பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில், முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமாவும் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. எம்.எல்.ஏ. சர்வேஸ்வர ராவிற்கு […]

சட்டமும் சமூகமும்

கருணாசுக்கு ஒரு சட்டம், ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டமா

திருவாடானை தொகுதி அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தில் வென்ற எம்.எல்.ஏ கருணாஸ் கடந்த ஞாயிறு அன்று சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் பாஜக வின் தேசிய செயளாலர் எச் ராஜாவை போலவே பொது வெளியில் சென்னை காவல்துறை அதிகாரிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் எச் ராஜாவை போலவே சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருணாஸ் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் […]

சமீபத்திய செய்திகள்

அதிக வாசிப்பில் முண்ணனியில் உங்களுடன்

சமூக வலை தளம்

அதிகம் வாசிக்கப்பட்டவை