Wednesday, October 27th, 2021

Author: சவெரா

ச.வெ.ரா பயன்பாட்டு அறிவியல் தியாயகராஜர் பொறியியல் கல்லூரில் முடித்து பின்னர், சர்வதேச வர்த்தக மேல்படிப்பு PGDFTM முடித்து... அதன் பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் MBA - Distinction பெற்றார்... சில காலம் அயல் நாட்டில் உழைத்து பின்னர் சொந்தமாக தொழில் தொடங்கி, எழுதும் ஆர்வத்தின் காரணமாக எழுத தொடங்கி நண்பர்கள் அறிவுரையால், splco.me சமூக வலைதள தொடர்பகம் நிறுவினார். இலங்கை தமிழர் பிரச்சனை காரணமாக இரண்டு வருடம் வகித்தபொருளாளர் பதவியை 2009 ஆம் ஆண்டு Indian Asean Srilanka Chamber of Commerce ல் இருந்து விலகினார். திரு சைலேஷ் காந்தி - Information Commisioner (மகாத்மா காந்தி பேரன்) அவர்களுடன் புது டெல்லியில் நியாத்தை வாதிட்டு under Section 8(1)(h) of RTI தகவல் பெரும் உரிமையை பெற்றார். படிப்பதும், மீன் வளர்ப்பும், இயற்கை வேளாண்மையும் இவருக்கு பிடித்தவைகள்...

எம்ஜிஆர் காலத்தில் நிகழ்ந்த அதிரடிகளும் தான தர்மங்களும்..

இன்று (17.10.2021) காலையில் சுமார் ஏழரை மணி அளவில் காரை ஓட்டிக்கொண்டு சூளைமேடு தாண்டி ஹாரிங்டன் ரோடு தரைப்பாலம் நோக்கி செல்லும் பாதையில்.. திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் பாடிய சோகப் பாட்டு தரைப்பாலம் நுழையும்முன் பந்தல் கட்டிய ஸ்பீக்கரில் காது கிழியும் படி கேட்டது.. உரைப்பார் அழுவார் துடிப்பார்...

முளையிலே தீவிரவாதத்தை கிள்ளி எறிந்த காவல்துறையினருக்கு குவியும் பாராட்டுகள்

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தை அதன் தலைவனை ஆதரித்த காரணத்திற்காக மட்டுமல்ல.. மீண்டும் ஒரு ஸ்ரீபெரும்புதூர் தனது மூலமும் தனது இயக்கத்தின் மூலமும் நடைபெறும் என்று பேசிய கொழுப்பெடுத்த வாய்க்கு சொந்தக்காரனான ஒரு பொறுக்கியை.. அமைதியை விரும்பும் ஜனநாயகவாதிகள் நிரம்பிய நாட்டில் தீவிரவாதத்தை ஆதரிக்கும் ஈன பிறவியை...

மோடியால் தோல்வியடைந்த இந்தியா!

இந்திய மக்கள் மீது வரி மீது வரி விதித்து உலகத்திலேயே அதிக விலைக்கு பெட்ரோலை விற்று.. சாமானிய இந்தியர்களை சுரண்டி தின்று, அனைத்து பொது நிறுவனங்களையும் விற்று ஏப்பம் விட்டு.. ஆசியாவிலே இரு பெரிய பணக்காரர்களாக குஜராத்திகள் அம்பானி மற்றும் அதானியை கடும் கொரானா காலத்திலும் ஆக்கி...

பற்றியெறிகிறது உத்திரப் பிரதேசம்

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய பாஜக ஒன்றிய அமைச்சர் ஆசிஸ் மிஸ்ரா மகன் எதிரொலியாக நடந்த எட்டு கொலைகள் நடத்தப்பட்ட இடத்தில்.. அப்படி பாஜகவினரால் சுட்டும் கார் ஏற்றியும் கொலை செய்யப்பட்ட 4 விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல சென்ற பிரியங்கா காந்தி...

கத்தி எடுத்தவனுக்கு கத்திலே தானே சாவு

உயரிய  பதவிகளை ருசித்து  விட்டு தலைமைகளை எதிர்க்கும் பாஞ்சாப் முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் கபில்சிபில்களை உண்மையான #காங்கிரஸ்  தொண்டர்கள் செருப்பால் அடித்தாலும் அது தப்பில்லை தானே  .. 14 வருடம் திமுகவிலிருந்து தன்னை மெல்ல மெல்ல வளர்த்துக்கொண்டு உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்த...

சீமானின் மலையாள பின்புலமும், பிரபாகரனை கைது செய்த எம்ஜியாரும்…

வேலுபிள்ளை பிரபாகரன் என்னோடு 40 ஆண்டுகளுக்கு முன் தங்கியிருந்த நேரத்தில், பாண்டி பஜார் சம்பவத்திற்கு பின் நான் இருந்த எண் 39, சாலைத் தெரு, மைலாப்பூர் வீட்டில் அன்றைய உளவுப் பிரிவு டிஐஜி மோகன்தாஸ் தலைமையிலான காவல் துறையினர் சோதனை நடத்தி, என்னுடைய ஆவணங்கள், பிரபாகரனின் பொருட்கள்,...

கல்வெட்டுக்களின் வரலாறு!

ஊழல் காரணமாக தண்டிக்கப்பட்டு முதல்வர் பதவியை 2001 ஆண்டில் இழந்த ஜெயலலிதா அப்போது சோழிகளை உருட்டிய நம்பூதிரிகள் பேச்சை கேட்டு மெரினாவில் இருந்த கண்ணகி சிலையை இரவோடு இரவாக தூக்கி தூர எரிந்தார். 2011 ஆம் ஆண்டில் சவால் விட்டு மீண்டும் அதே இடத்தில் 2006 ஆம்...

அண்ணா பிறந்தநாளில்!

முகநூலில் இன்று ஒரு சுற்று சுற்றிய போது.. பெருவாரிய திராவிட சுயமரியாதையால் ஈர்கப்படவர்கள்.. திமுகவில் மதிமுகவில் அதிமுகவில் திகவில் கிட்டதிட்ட கடந்த 3 மணி நேரத்திலே 32000 பேர் #அண்ணா என்ற ஹாஸ்டாகை பயன் படுத்தி அண்ணாவை புகழ்ந்து உள்ளார்கள்.. இங்கு ஒரு விஷயத்தை சொல்லியே ஆக...

கொல்லம் வேலுப்பிள்ளை மகனின் ஆறாத ஆறு தவறுகள்

நேற்று அந்த நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர் மிகவும் கொதி நிலையில் இருந்தார் காரணம் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேர் என்பது தமிழ்நாட்டில் அல்ல ஆனால் மலையாள மண்ணின் டிஎன்ஏ என அடியேன் சொன்னதால்.. கோபம் தலைக்கேறி மயிலாப்பூருக்கு வந்து பிரித்து விடுவேன் என்றார்..ஓகே பிரித்து கொள்ளுங்கள் என்று...

மனித உரிமை ஆணையத்தில் அமரவைக்கப்பட்ட நீதிபதியின் பின்னணி..!

ஒன்றிய அரசை 7 ஆண்டாக நடத்தி வரும் மோடி மீது ரஃபேல் ஊழல் #RafaleScam, வெளிப்படைத் தன்மையற்ற மர்ம நிதியான பிஎம் கேர்ஸ் ஊழல் #pmcaresscam, கொரோனா தடுப்பூசி #vaccine வாங்கியதில் செய்யப்பட்ட செட்டிங்ஸ், பிஎம் கேர்ஸ் நிதியில் ரூ.4000 கோடியில் வெண்டிலேட்டர் மோசடி, என பல...