அரசியல் கேரளா சமூகம் பெண்கள்

கேரளாவில் போலீஸ் சட்டம் திருத்தத்துக்கு கடும் எதிர்ப்பு; நெருக்கடியில் பினராயி விஜயன்

கேரளாவில் கொண்டுவரப்பட்ட போலீஸ் சட்டம் திருத்தம் கடும் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில் மகளிர், குழந்தைகளுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதை தடுக்கும் வகையில் சட்டம் திருத்தம் செய்யப்பட்டது. அதில் இந்த சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், சட்ட திருத்தம் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் கடும் எதிர்ப்பு காரணமாக, போலீஸ் சட்டத்தில் மேலும் வாசிக்க …..

கொரானா சமூகம் பெண்கள் வாழ்வியல்

சென்னை புறநகர் ரயில்களில் குறிப்பிட்ட நேரங்களில் பெண்கள் பயணிக்கலாம்- தெற்கு ரயில்வே

அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சென்னை புறநகர் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் தற்போது குறிப்பிட்ட நேரங்களில் பெண்கள் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 23 ஆம் தேதி முதல் சென்னை புறநகர் ரயில்களில் அதிகாலை முதல் காலை 7 மணி வரையும், காலை 10 முதல் மாலை 4.30 மணி வரையும், இரவு 7.30 மணி முதல் கடைசி ரயில் வரையிலும் பெண்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூட்டம் மேலும் வாசிக்க …..

கேரளா சமூகம் பெண்கள் வாழ்வியல்

சமூக வலைத்தளத்தில் தனிநபர் மீது அவதூறு பரப்பினால் 5 ஆண்டு சிறை: கேரள அரசு

பெண்கள்,குழந்தைகளுக்கு எதிராக சைபர் தாக்குதல்களைத் தடுக்கும் வகையில் கேரள போலீஸ் சட்டத்தில் திருத்தம் செய்து கேரள அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் ஒப்புதல் அளித்துள்ளார். கேரள போலீஸ் சட்டத்தில் பிரிவு 118ல் 118ஏ என்ற ஓர் பிரிவு கூடுதலாகச் சேர்க்கப்பட்டு, போலீஸாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு தனநபரின் மரியாதையை, மாண்பைக் குலைக்கும் உள்நோக்கத்துடன் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களைப் பரப்புதல், படங்களை பதிவேற்றம் செய்தல், ஷேர் செய்தல், அல்லது மேலும் வாசிக்க …..

உயர் நீதிமன்றம் சட்டம்

திருமாவளவன் பதவிப் பிரமாண உறுதிமொழி மீறிய வழக்கில் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

மனுஸ்மிருதி சர்ச்சையில் தொல்.திருமாவளவனுக்கு எதிரான தாக்கல் செய்த வழக்கில், நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்றாதீர்கள் எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் ஐரோப்பிய யூனியன் பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட காணொலி கருத்தரங்கில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மனுதர்ம நூலை மேற்கோள் காட்டி பெண்கள் குறித்து சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். பெண்களைத் திருமாவளவன் இழிவுபடுத்திவிட்டதாக பாஜக, இந்து அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தின. காவல் மேலும் வாசிக்க …..

அரசியல் தமிழ்நாடு

மனுநீதியை எதிர்த்து திருமாவளவன் போர்க்கொடி; பாஜக, ஆர்எஸ்எஸ் கலக்கம்

எனக்கு எதிராக சனாதன கும்பல் தவறான பிரச்சாரம் செய்து வருகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். பெண்களை இழிவு படுத்தும் மனுதர்ம நூலை தடைசெய்ய வேண்டும் என போராட்டம் நடத்திய தொல்.திருமாவளவன் கூறுகையில், “இது மகளிர் குலத்தின் மீதான இழிவை துடைக்கும் போராட்டம். பெண்களை இழிவு படுத்தும் மனுதர்ம நூலை தடை செய்ய வேண்டும். அரசியல் ஆதாயத்துக்காக தன் மீது அபாண்டமாக பழி சுமத்துகின்றனர். திமுக கூட்டணியை சிதறடிக்கவே என் மீது மேலும் வாசிக்க …..

அரசியல் தமிழ்நாடு

திருமாவளவனின் கருத்துக்கு மன்னிப்புக் கேட்க சொல்லும் பாஜக குஷ்பு

மனுஸ்மிருதி எனும் சனாதன நூலை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி சனிக்கிழமை (அக்டோபர் 24) விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார் தொல். திருமாவளவன். இது தொடர்பாக திருமாவளவன் தமது டிவிட்டர் பக்கத்தில், “மகளிரை இழிவுசெய்யும் மனுஸ்மிருதியைத் தடை செய்! தமிழகமெங்கும் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்! பிற்படுத்தப்பட்ட மக்களையும், ஆதிக்குடிகளையும்,பெண்களையும் மிகக்கேவலமாக இழிவுபடுத்துவதும் வெறுப்பைப் பரப்புவதுமான மனுஸ்மிருதியை தடை செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார். மேலும், சுமார் மேலும் வாசிக்க …..

கேளிக்கை

சர்ச்சையாக்கப்பட்ட தனிஷ்க் நகை விளம்பரம்.. திடீரென வாபஸ் பெற்ற நிறுவனம்

டைட்டன் குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க் நகை நிறுவனத்தின் விளம்பரம் லவ்ஜிஹாத்தை ஊக்குவிப்பதாகக் கூறி Boycott Tanishq என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனகி சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, தனிஷ்க் நிறுவனம் தனது விளம்பரத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. சமீபத்தில் ‘ஒற்றுமை’ எனப்பொருள்படும் ‘ஏகத்வம்’ எனும் பெயரிடப்பட்ட நகைகளை பிரபலப்படுத்தும் நோக்கில் 43 நொடிகள் ஓடக்கூடிய விளம்பரத்தை தனிஷ்க் நிறுவனம் வெளியிட்டது. அதில், இந்து மதத்தைச் சேர்ந்த இளம் கர்ப்பிணி பெண்ணுக்கு, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அவரின் மாமியார் வளைகாப்பு மேலும் வாசிக்க …..

உயர் நீதிமன்றம் சட்டம் பெண்கள்

உங்களது மகள் இறந்து இருந்தால் இதுபோன்று செய்திருப்பீர்களா.. ஹத்ராஸ் சம்பவத்தில் அலகாபாத் நீதிமன்றம்

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஹத்ராஸில் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் உத்தரப்பிரதேச மாநில போலீஸுக்கு எதிராக அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளையும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். இந்நிலையில் அந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் அதிகாலையில் காவல் துறையினரே பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இந்த வழக்கில் அந்த பெண்ணின் இறுதிச் சடங்குகள் மேலும் வாசிக்க …..

சமூகம் பெண்கள்

3 தலித் சிறுமிகள் மீது ஆசிட் வீச்சு; உத்தர பிரதேசத்தில் தொடரும் அவலம்

உத்தர பிரதேசத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூன்று தலித் சகோதரிகள் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், கோண்டா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 17, 10, மற்றும் 8 வயது கொண்ட மூன்று சிறுமிகள் தங்கள் வீட்டின் மாடியில் உறங்கிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் நுழைந்து ஆசிட் வீசி சென்றுள்ளனர். காயமடைந்த மூன்று சிறுமிகளும் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுமிகள் மேலும் வாசிக்க …..

சமூகம் பெண்கள்

பாஜக ஆளும் உ.பி.யில் ஒரே பகுதியில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை, கொலை

பாஜக ஆட்சி செய்து வரும் உத்தரபிரதேசம் மாநிலத்தில், கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையிலும், கடந்த 20 நாட்களில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள அவலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், 3 வயது சிறுமி கடந்த புதன்கிழமை திடீரென மாயமானார். அக்குழந்தையை பெற்றோர்கள், உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்காததால், காவல்துறையில் புகார் அளித்தனர். காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், கிராமத்திற்கு வெளியே 0.5 கிலோ மீட்டர் மேலும் வாசிக்க …..