ஆசியா கருத்துக்கள் குரல்கள் சமூகம் சீனா தேசியம்

சீன எதிர்ப்பில் தலாய் லாமாவும் இந்தியாவின் பங்கும் ..

நேரு ஆட்சி காலத்தில் 1947- 1963 களில் இந்தியா கிழக்கு திபெத் ஒன்றில் சாதரண விவசாய குடும்பத்தில் பிறந்த தொந்துபிப் லாமோ (லாமோ தொந்துப்) ஜுலை 6-1935 ல் பதினான்காம் தலாய் லாமாவாக டென்சின் கியாட்சோ என்ற பெயரில் சமயப் பெரியோர்களால் நியமிக்கபட்டார்.   தனது நான்காம் வயதில் பிரமாண்டமான பொட்லா அரண்மனையில் தலாய் லாமாவாக நியமிக்க பட்ட இவர், தனது பதினான்காம் வயதிலேயே அனைத்துத் துறைகளிலிலும் சிறந்து விளங்கும் திபெத்தின் தலைசிறந்த தலாய் லாமாவாக உயர்ந்தார். மேலும் வாசிக்க …..

ஆசியா ஆப்பிரிக்கா இயற்கை உலகம் சுற்றுச்சூழல் வடமாநிலம் வாழ்வியல்

வெட்டுக்கிளி கூட்டம் மீண்டும் புது வரவா .. அதிர்ச்சியில் வட இந்திய விவசாயிகள்

  லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் தினந்தோறும் பல நாடுகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள விவசாயப் பயிர்களை நாசம் செய்தன.   வெட்டுக்கிளி கூட்டம் பாகிஸ்தான் மற்றும் சோமாலியா, கென்யா, எத்தியோப்பியா, உகாண்டா போன்ற ஆப்பிரிக்கா நாடுகளில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தின. இவைகள் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை   ஜூலை 2019 முதல் இந்த ஆண்டின் தொடக்கம் வரை ராஜஸ்தான் மாநிலத்தின் 10 மாவட்டங்களில் 3.6 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்களைச் சேதப்படுத்திய வெட்டுக்கிளிகள் படையெடுப்பு, பின்னர் அங்கிருந்து மேலும் வாசிக்க …..

அரசியல் ஆசியா கொரானா சமூகம் தொழில்கள் மகராஷ்டிரா

தாராவி மக்களை கலங்கவைக்கும் கொரோனா

மும்பைவின் வர்த்தக தலைநகரான மும்பையில் இன்று ஒரே நாளில் 107 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2043 ஆக உயர்ந்துள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஆசியாவிலேயே 2வது மிக பெரிய குடிசை பகுதியான மும்பை தாராவியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவால் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். வெறும் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தாராவில், தமிழர்கள் உட்பட சுமார் 15 லட்சம் மேலும் வாசிக்க …..

அமெரிக்கா ஆசியா கொரானா சட்டம் பெண்கள் மருத்துவம் வர்த்தகம்

இந்திராகாந்தியின் காப்புரிமைச் சட்டமே ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உற்பத்திக்கு காரணமாக அமைந்தது

வங்கிகளை தேசியமயமாக்கியது, மன்னர் மானியத்தை ஒழித்தது, உணவுக்கு அமெரிக்காவைச் சார்ந்திருந்த பசியும், பஞ்சமுமான ஒரு தேசத்தைப் பசுமைப் புரட்சியின் மூலம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்தது, துணிச்சலோடும் ராஜதந்திரத்தோடும் பாகிஸ்தானிலிருந்து வங்காள தேசத்தைப் பிரித்துத் தனி நாடாக்கியது, வல்லரசுகளின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அணுகுண்டு சோதனை நிகழ்த்தியது, நேருவின் தொடர்ச்சியாக விஞ்ஞான, அறிவியல் தொழில்நுட்பத் துறையை வளர்த்தெடுத்தது என்று இந்திராகாந்தியின் செயல்கள்  இந்திய வரலாற்றின் மிகவும் நெருக்கடியான காலகட்டங்களை அசாத்திய துணிச்சலோடு கையாண்டு இந்தியாவை வளர்ச்சியின் மேலும் வாசிக்க …..

ஆசியா ஆன்மிகம்

பாகிஸ்தானில் 1000 வருட பழமையான இந்து கோவில் திறப்பு இம்ரான்கானுக்கு   நன்றி தெரிவிக்கும்  இந்துக்கள்

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் சியால்கோட்டில் உள்ள ஆயிரம் வருட பழமையான இந்து கோவில் 72 வருடத்திற்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. பாகிஸ்தானின் சியால்கோட் தாரோவாலில் 1000 வருட பழமையான ஷவாலா தேஜா சிங் கோவில் உள்ளது. இது சர்தார் தேஜா சிங் என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோவில் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது மூடப்பட்டது. 1992-ல் பாபர் மசூதி இடிப்பின்போது பாகிஸ்தானில் கொந்தளிப்பு ஏற்பட்டது. அப்போது நிகழ்ந்த கலவரத்தில் இக்கோவில் தாக்கப்பட்டது. அதன் பிறகு சியால்கோட்டில் மேலும் வாசிக்க …..

ஆசியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் கேளிக்கை விளையாட்டு

இந்திய அணியின் மிகபெரிய வெற்றியின் சூட்சமம் என்ன

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் கோலி என்றாலும் தோனி மீது உள்ள மதிப்பின் காரணமாக அவர் தோனியிடம் ஆலோசிக்காமல் எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்க மட்டார் .   தோனியின்  மீதான தனது மதிப்பை பல முறை கோலி  தனது டிவிட்டிலே வெளிப்படுத்தி உள்ளார்   இதனால் கோலி பேட்டிங் செய்யும் நேரத்தில், களத்திற்கு மாற்றம் செய்ய வேண்டி இருந்தால் பேட்ஸ்மேன்களை அனுப்பும் பொறுப்பை தோனிதான் செய்வார்.   அப்படித்தான் நேற்று பேட்டிங் ஆர்டரை தோனி மாற்றி மேலும் வாசிக்க …..

ஆசியா

மதசாய அரசியல் எதிரொலி: இலங்கையில் 9 முஸ்லீம் அமைச்சர்களும் அதிரடி ராஜினாமா

அப்பாவி முஸ்லீம்கள் மீது பழி போடுவதை நிறுத்த வேண்டும் ராஜினாமா செய்த இஸ்லாமிய தலைவர்கள் வேண்டுகோள் இலங்கை அமைச்சரவையில் ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன், எம்.எச்.ஏ.ஹலீம், கபீர் ஹாசீம் ராஜாங்க அமைச்சர்கள் எச்.எம்.எம். ஹரீஸ், அலிசாஹீர் மவுலானா, பைசல் காசீம், அமீர் அலி ஆகியோர் அமைச்சர்களாக இருந்தனர். ஈஸ்டர் தினத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் தீவிரவாதிகளுடன் சில அமைச்சர்களுககு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி புத்த பிக்குகள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.   இதற்கு கண்டனம் தெரிவித்து தேவையில்லாமல் இஸ்லாமியர்கள் மேலும் வாசிக்க …..

அமெரிக்கா ஆசியா

ஈரான் அமெரிக்கா யுத்தம் கச்சா எண்ணெயின் விலையை எவ்வளவு அதிகரிக்கும்

மத்திய கிழக்கு பகுதியில் ஈரானின் ஏவுகணைகள் தாக்கும் தொலைவில் தான் அமெரிக்க போர் கப்பல்கள் இருப்பதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.   ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்காவில் நலன்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை என கூறி, அந்த ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்கா விலகியது.   இந்த நடவடிக்கை இருநாடுகளுக்கு இடையிலான மோதலுக்கு வழிவகுத்தது. ஈரான் மீதான கடுமையான பொருளாதார தடைகளை விதித்த அமெரிக்கா, ஈரானிடம் இருந்து மற்ற நாடுகள் கச்சா எண்ணெய் மேலும் வாசிக்க …..

அமெரிக்கா ஆசியா தொழில்கள் வணிகம் வர்த்தகம்

பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவுடன் காணப்படுவது ஏன் …

இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவுடன் நிறைவடைந்தன. மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 95.92 புள்ளிகள் சரிந்து 37,462.99 புள்ளிகளில் நிறைவடைந்தது.   தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியானது 22.90 புள்ளிகள் சரிந்து 11,278.90 புள்ளிகளில் நிறைவடைந்தது.   டாடா ஸ்டீல் பிபி, சவுத் பேங்க், டெல்டா கார்ப், டாடா ஸ்டீல், டிசிஎஸ், இன்போசிஸ், ரிலையன்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் மதிப்பு சரிந்தன.   எச்டிஎப்சி பேங்க், எச்டிஎப்சி, எஸ்பிஐ, கோட்டாக் மகேந்திரா, ஐசிஐசிஐ மேலும் வாசிக்க …..

அமெரிக்கா ஆசியா உலகம் தொழில்நுட்பம்

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை அமெரிக்கா அதிர்ச்சி

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் விதித்த பொருளாதார தடைகளை மீறியும், உலக நாடுகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதித்து வந்தது.   இது அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே தீராப்பகையை ஏற்படுத்தியது.   ஆனால் உலகமே  எதிர்பாராத வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி, சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் மேலும் வாசிக்க …..