ஸ்ப்ல்கோ மீடியாவின் செய்தி பகுப்பாய்வு பிரிவு
கருத்துக்கள் சட்டம் தொழில்கள் வணிகம் வர்த்தகம்

வங்கிகள் Write off செய்யப்பட்ட தொகையை குறைத்து மதித்து ரிலயன்ஸ் லாபம் சம்பாதித்து எப்படி

இதற்கு ஒரு உதாரணம் Write off செய்யப்பட்ட தொகையை குறைத்து ரிலயன்ஸ் கம்பெனி எடுத்தது எப்படி என்பதை கூர்ந்து பார்தாலே புரிய வரும்   ஒரு பெருநிறுவனம் வாங்கிய கடன் திரும்ப செலுத்தாமல் வாராக்கடனாக ஆகும் பட்சத்தில் அது Write off செய்யப்பட்டு NCLT என்ற தீர்ப்பாயத்திற்கு அனுப்பப்படும்.   NCLT வாராக்கடன்களை வசூலிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்று கூறிக்கொண்டாலும்.,   NCLT கார்ப்பரெட் நிறுவனம் வாராக்கடனில் சிக்கும்பொழுது அதை காப்பாற்றுவதற்காகவே ஏற்படுத்தப்பட்ட அமைப்பு முறைதான்‌ என மேலும் வாசிக்க …..

அமெரிக்கா ஆசியா கொரானா சட்டம் பெண்கள் மருத்துவம் வர்த்தகம்

இந்திராகாந்தியின் காப்புரிமைச் சட்டமே ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உற்பத்திக்கு காரணமாக அமைந்தது

வங்கிகளை தேசியமயமாக்கியது, மன்னர் மானியத்தை ஒழித்தது, உணவுக்கு அமெரிக்காவைச் சார்ந்திருந்த பசியும், பஞ்சமுமான ஒரு தேசத்தைப் பசுமைப் புரட்சியின் மூலம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்தது, துணிச்சலோடும் ராஜதந்திரத்தோடும் பாகிஸ்தானிலிருந்து வங்காள தேசத்தைப் பிரித்துத் தனி நாடாக்கியது, வல்லரசுகளின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அணுகுண்டு சோதனை நிகழ்த்தியது, நேருவின் தொடர்ச்சியாக விஞ்ஞான, அறிவியல் தொழில்நுட்பத் துறையை வளர்த்தெடுத்தது என்று இந்திராகாந்தியின் செயல்கள்  இந்திய வரலாற்றின் மிகவும் நெருக்கடியான காலகட்டங்களை அசாத்திய துணிச்சலோடு கையாண்டு இந்தியாவை வளர்ச்சியின் மேலும் வாசிக்க …..

அரசியல் கலாச்சாரம் குரல்கள் பெண்கள் வாழ்வியல்

தமிழக பெண்களும் உரிமை கோர.. டாஸ்மாக் எற்படுத்தும் புது கலச்சாரம்

  திமுக அரசு கருணாநிதி ஆட்சி காலத்தில் 1971ல் தொடங்கி பின்னர்  1974ல் முடிய சாராய விற்பனையை பின்னர் வந்த அதிமுக அரசு எம்ஜியார் காலத்தில் டாஸ்மாக் என்ற நிறுவனத்தை 1983ல் நிறுவி  பின்னர்  அதனை மூடாமல் தொடர்ந்து திமுக அதிமுக அரசுகள் மாறி மாறி  நடத்தி வந்தது நாம் அறிந்ததே.. இந்த நிலையில் சென்ற முறை 2016 ஆண்டு தேர்தல் அறிக்கையில் திமுக தான் வெற்றி பெற்றால் டாஸ்மாக் மூடுவேன் என்ற சொன்ன நிலையில் 0.4% மேலும் வாசிக்க …..

அரசியல் கருத்துக்கள் தமிழ்நாடு

அதிமுக தனது மூன்று MLA க்களை அதிரடியாக நீக்க விரும்வது ஏன் ..

தேர்தல் முடிவுக்குப் பிறகு, மத்திய உளவுத் துறையான ஐ.பி, மாநிலம் முழுவதும் ரகசிய சர்வே ஒன்றை எடுத்தது. அந்த சர்வேயின் முடிவுகள் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.   அந்த அறிக்கை குறித்து நம்மிடம் கிசுகிசுத்த அதிகாரிகள், பாமக , தேமுதிக பாஜக அதிமுக அமைத்தவுடன் இந்த மெகா கூட்டணி தேர்தலுக்கு முன்பு பின்வரு இடங்களை ஒவ்வொரு கட்சியும் துல்லியமாக   பாமக 6, பாஜக 3 , தேமுதிக 1 , அதிமுக 16 என மொத்தம் 26 மேலும் வாசிக்க …..

அரசியல் கருத்துக்கள் தேசியம்

உளவுதுறை லீக்ஸ் சுட்டி காட்டி ஆட்சி மாற்றம் கணிக்கிறார் ஸ்பெல்ஷல் கரஸ்பாண்டெண்ட் அய்யாசாமி

தரைவழி , வான்வழி , விண்வெளி எல்லாம் பயன்படுத்தியும் பாஜகவினர் பலமுறை கிண்டலடித்த பப்புவிடம் எதும் வேகவில்லை என்ற செய்தி உண்மையா என நமது செய்திதளத்தில் நிருபர்கள்  பேசியதை ஒட்டு கேட்டவாறே  அய்யாசாமி ஸ்பெல்கோ செய்தி தளத்தில் உள்ளே நுழைந்தார்  .. நுழைந்தவுடன் “வேலை இருக்கு சீக்கிரம் நோட்ஸ் எடுத்துகோ” என உதிர்த்த முத்துக்கள் இவை:     மாதம் 6000ரூ திட்டத்தை வழங்கி .,20% இந்தியாவின் ஏழைகள் நெஞ்சை தொட்டு விட்டாராம் ராகுல் காந்தி . ..   இனி #பாஜக #RSS தலைகிழாக நின்று மேலும் வாசிக்க …..

சட்டம் சமூகம் பெண்கள் வாழ்வியல்

என்ன நடந்தது பொள்ளாச்சியில் – அதிமுக வின் பங்கு உள்ளதா..

“நாங்கள் 20 பேரும் சேர்ந்து 100 பெண்களை சீரழிச்சோம். ஆனால் சபரிராஜனோ, தனியாகவே 60 பெண்களை ஏமாத்தி ஜாலியா இருந்திருக்கிறார். இது எங்களுக்கு ஷாக்காக இருந்தது” என்று கைதான திருநாவுக்கரசு வாக்குமூலம் அளித்திருக்கிறான் என் காவல்துறை வட்டார தகவல் கிசுகிசுக்கிறது .. மேல என்ன சொன்னார்கள் பார்க்கலாமா..   400-க்கும் மேற்பட்ட பெண்களை நாசமாக்கியது தொடர்பாக திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது திருநாவுக்கரசு போலீசாரிடம் வாக்குமூலமாக தெரிவித்த தகவல்களாக மேலும் வாசிக்க …..

அரசியல் கேளிக்கை சினிமா தமிழ்நாடு

யாரு copycat : ஸ்டாலினை சீண்டிய கமலை வறுத்தெடுக்கும் இணைய பதிவர்கள்

சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் பேசிய போது “நான் வித்தியாசமான, வினோதமான அரசியல்வாதி. அரசியலில் எதுவும் சரியில்லை. அதனை சரி செய்ய வேண்டும். தாமதமாக அரசியலுக்கு வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அரசியல் மாணவர்களுக்கு தேவையில்லாத ஒன்று என்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். மாணவர்களுக்கு மட்டுமல்ல யாருமே அரசியலை நீக்கிவிட்டு வாழ முடியாது. சாதி பெருமை பற்றி மேலும் வாசிக்க …..

கருத்துக்கள் தொழில்கள் வணிகம் வர்த்தகம்

படித்தும் வேலை இல்லாத காரணத்தினால் முதலீடு செய்த ஓட்டுனர்களையும் வேதனை படுத்துகிறதா பாஜக அரசு

கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது, ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று பாஜக வாக்குறுதி அளித்திருந்தது.   ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இதனிடையே, நாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்து விட்டதாக அண்மையில் ஆய்வுத் தகவல் வெளியானது.   இதனால் 7 கோடி பேர் வேலை இல்லமால் இருப்பதாகவும் மேலும் பணமபதிப்பிழப்பு செய்த மோடி நடவடிக்கையால் 1.1 கோடி பேர் வேலை வாய்ப்பையும் இழந்து வருவது நடந்தும் உள்ளது.   மேலும் வாசிக்க …..

அரசியல் உச்ச நீதிமன்றம் வடமாநிலம்

பாபர் மசூதி இடிப்பு வழக்கு உச்ச நீதிமன்றம் முடிவால்  யோகி ஆதித்யநாத் குழப்பம்

உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் யோத்தி பிரச்சனையை 24 மணி நேரத்தில் தங்களால் தீர்க்க முடியும் என ஒர் பேட்டியில் தெரிவித்தது அறிந்ததே   மேலும் அவர் தேவை இல்லாமல் இதில் காலம் தாழ்த்தக் கூடாது என்றும் மக்களின் பொறுமையை சோதிக்கக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். இல்லை என்றால் இந்த விவகாரத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அதை 24 மணி நேரத்தில் தீர்க்க தங்களால் முடியும் என்றும் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார்.   மேலும் வாசிக்க …..

அரசியல் சட்டம் தமிழ்நாடு

பாஜக ஆட்சியில் 7 பேரை விடுதலை செய்ய முடியாது பாஜக எம்பி உறுதி

பேரளிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலையை உச்ச நீதிமன்றம் அனுமதித்த நிலையிலும் ஆளுனர் அமைதியாக இருப்பது ஏன் என்று  பேரளிவாளன் தாயார் அற்புத அம்மாள் கோரிய நிலையில் ..   மத்தியில் பா.ஜ.க ஆட்சி இருக்கும் வரை ராஜுவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரை விடுதலை செய்ய முடியாது என்று பா.ஜ.க எம்பி சுப்பிரமணியன்சுவாமி உறுதியுடன் தெரிவித்துள்ளார்.   காஞ்சிபுரம் சங்கரமடத்தில் சங்கராச்சாரியார் விஜேந்திரரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் இதை சிரித்தபடியே சொல்லிய   அவர், போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை மேலும் வாசிக்க …..