அரசியல் சட்டம் தேசியம் பாஜக

மேற்குவங்கத்தில் பாஜக தனது நாடகத்தை தொடங்கியுள்ளது- முதல்வர் மம்தா பானர்ஜி

மேற்குவங்கத்தில் பாஜக தனது நாடகத்தை அரங்கேற்றத் தொடங்கியுள்ளது, ஜே.பி.நட்டா பாதுகாப்பு வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது திட்டமிட்ட நாடகம் என முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தளுக்கான பிரச்சாரத்தை பாஜக இப்போதே துவங்கிவிட்டது. அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைத் தொடர்ந்து தற்போது பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக பொதுச்செயலாளர் விஜய் வர்க்கியா உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலம் டயமண்ட் ஹார்பர் மேலும் வாசிக்க …..

அரசியல் சட்டம் தேசியம் பாஜக

மேற்கு வங்க தலைமை செயலர், டிஜிபி நேரில் ஆஜராக மத்திய அரசு சம்மன்

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனங்கள் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, மேற்கு வங்கத் தலைமைச் செயலாளர், காவல் டிஜிபி ஆகியோர் வரும் 14 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பாஜக தேசிய தலைவர்கள் தொடர்ந்து மேற்கு வங்க பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தேசிய செயலாளர் ஜேபி நட்டா, மேலும் வாசிக்க …..

அரசியல் சட்டம் தேசியம்

சிபிஐ மாநிலத்திற்குள் அனுமதியின்றி நுழையக் கூடாது; பஞ்சாப் அரசு அதிரடி

மாநிலத்திற்குள் விசாரணை நடத்த மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அனுமதியின்றி நுழையக் கூடாது என அதிரடியாக அறிவித்தது பஞ்சாப் மாநில அரசு. மத்தியப் புலனாய்வுத் துறையின் அதிகார வரம்பு, டெல்லி சிறப்புக் காவல் நிறுவனச் சட்டத்தின் (Delhi Special Police Eshtablishment – DSPE 1946) மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் மத்திய ஆட்சிப் பகுதிகளின் காவல்துறைக்கு இருக்கும் அதே அதிகாரங்களையும் பொறுப்புகளையும் சிபிஐக்கும் வழங்குகிறது. டெல்லியைத் தவிர, இந்தியாவின் எந்த மாநிலத்திலும் சிபிஐ, தனது அதிகாரத்தைப் மேலும் வாசிக்க …..

அரசியல் கட்சிகள் பாஜக

பழங்குடியினத் தலைவரின் சிலையும்; அமித்ஷாவின் சொதப்பலும்..

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பிர்சா முண்டா என்பவர், பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போராடிய பழங்குடியின போராளி. நாட்டு விடுதலைக்காக 25 வயதிலேயே தனது உயிரை தியாகம் செய்தவர். மேற்கு வங்க மாநில பழங்குடியின மக்கள் அவரை தெய்வமாக வழிபடுகிறார்கள். மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலை அடுத்து, இப்போதே மத்தியில் ஆளும் பாஜக அங்கு பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பங்குரா பகுதியில் மத்திய மேலும் வாசிக்க …..

அரசியல் கேரளா தேசியம்

மேற்கு வங்கம், மகாராஷ்டிராவைத் தொடர்ந்து சிபிஐ விவகாரத்தில் கேரள அரசின் அதிரடி முடிவு

ராஜஸ்தான், மேற்கு வங்கம், மகாராஷ்டிராவைத் தொடர்ந்து, மாநிலத்திற்குள் விசாரணை நடத்த சிபிஐ அனுமதியின்றி நுழையக் கூடாது என அதிரடியாக அறிவித்தது கேரள அரசு. மத்திய புலனாய்வுத் துறைக்கு வழங்கப்படும் வழக்குகளை, நாட்டில் உள்ள எந்த மாநிலங்களுக்கும் சென்று தேவையான விசாரணை மேற்கொள்ள சிபிஐ அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநில அரசுகளிடம் அனுமதி பெறாமலே விசாரணைக்காக மாநிலங்களுக்குள் செல்லலாம். ஆனால் சிபிஐக்கு வழங்கப்பட்டு வந்த இந்த பொது இசைவை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராஜஸ்தான், மேலும் வாசிக்க …..

அரசியல்

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆயுள் முழுவதும் இலவச ரேஷன்.. மம்தா அதிரடி

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆயுள் முழுவதும் இலவச ரேஷன் வழங்கப்படும்.. மேற்கு வங்க அரசு தொடர்ந்து மேற்கு வங்க மக்களால் ஆளப்படும்.. வெளி மாநிலத்தவர்கள் அல்லது குஜராத்தைச் சேர்ந்தவர்களால் ஆளப்படாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் 1993 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிராகப் போராடிய இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் 13 பேர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்தனர். இந்த நாளான ஜூலை 21 ஆம் மேலும் வாசிக்க …..

அரசியல்

கொரோனாவுக்கு மாட்டுக் கோமியம் மருந்தா… பாஜக தலைவரின் பகீர் கருத்து

உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனவை கட்டுப்படுத்த கோடிக் கணக்கில் முதலீடு செய்து ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இந்தியாவில் மாட்டுக் கோமியத்தை குடித்தால் வைரஸை எதிர்க்கும் சக்தி கிடைக்கும் என்று மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள துர்காபூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக தலைவர் திலீப் கோஷ், “பசுவை பற்றி பேசினாலே சிலருக்கு அலர்ஜியாகிவிடுகிறது. பசுவின் மகத்துவம் குறித்து கழுதைகளுக்கு என்ன மேலும் வாசிக்க …..

அரசியல் தேசியம்

கொரோனா ஒழிப்பு பணியில் உயிரிழந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை.. மம்தா பலே திட்டம்

கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழக்கும் நபரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்புகள் உயர்ந்து வரும் சூழலில், மம்தா பானர்ஜி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, மூர்ஷிதாபாத் மாவட்டத்தில் கொரோனா வாரியர் கிளப் ஒன்றை மாநில அரசு அறிமுகப்படுத்தியது. அதில், கொரோனாவில் இருந்து விடுபட்டோர், சுகாதார பணியாளர்களுக்கு உதவும் வகையில் உறுப்பினர்களாக இணைத்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அந்த கிளப்பில், மேலும் வாசிக்க …..

அரசியல் தேசியம்

ஜூன் 2021 வரை இலவச ரேஷன் பொருள்கள்; முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி

மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஒரு வருடத்துக்கு ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார். மேற்கு வங்காளத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஜூலை 1ஆம் தேதி வரை அம்மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. என்றாலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. பேருந்து போக்குவரத்து சேவைகள் தொடங்கிவிட்டன. இருப்பினும் மெட்ரோ ரயில் சேவை, ஜிம், மால்கள் போன்ற சிலவற்றிக்கு தடைகள் நீக்கப்படவில்லை. மேலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதோடு மேலும் வாசிக்க …..

அரசியல்

டிஜிட்டல் மூலம் நாங்கள் பிரசாரம் செய்வதை உங்களால் தடுக்க முடியாது.. அமித்ஷா

மத்திய அரசின் குடியுரிமைச் சட்ட திருத்தத்தை எதிர்க்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தாவை மக்கள் அரசியல் அகதியாக்கப் போகிறார்கள் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்ச்சித்துள்ளார். நாட்டில் கொரோனாவின் பாதிப்பு படுதீவிரமாகி வரும் நிலையில் மத்திய பாஜக அரசு சட்டசபை தேர்தல் பிரசாரங்களில் மிக தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. பீகார் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. பீகாரில் ஜேடியூவுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்கிறது பாஜக. ஆனால் கொரோனா சமூக பரவல் மேலும் வாசிக்க …..