அரசியல் கர்நாடகா

பாஜக எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் மீதான 62 கிரிமினல் வழக்குகள் நீக்கமா.. கடுப்பில் கர்நாடக காவல்துறை

எடியூரப்பா தலைமையிலான கர்நாடக பாஜக அரசு தனது எம்.பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது பதியபட்டிருந்த 62 கிரிமினல் வழக்குகளை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது, அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையின் பரிந்துரையின் அடிப்படையில் சட்டம், சுற்றுலா மற்றும் வேளாண் அமைச்சர்கள் உட்பட பல அமைச்சர்கள் மீதான வழக்குகளும் கைவிடப்படும் எனக் கூறப்படுகிறது. அதில், கர்நாடக அமைச்சர் ஜே.சி.மதுசாமி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சி.டி.ரவி ஆகியோருக்கு எதிரான வழக்குகள் சட்டமன்ற ஒழுங்கு நடவடிக்கை, கலவரம் மேலும் வாசிக்க …..

அரசியல் கர்நாடகா

PMCares Fund சர்ச்சை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது வழக்கு பதிவு

கொரோனா நிதியுதவி பெற, பிரதமர் மோடி உருவாக்கிய ‘PMCares Fund’ குறித்து ட்விட்டரில் அவதூறு கருத்து பதிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து மக்களுக்கு உதவுவதற்காக பொதுமக்களிடம் இருந்தும், பல்வேறு அமைப்புகளிடமிருந்தும் நிதி பெறும் நோக்கத்தில் PMCares Fund என்ற பெயரில் புதிய அறக்கட்டளையை மார்ச் 27ஆம் தேதி பிரதமர் அலுவலகம் தொடங்கியது. மேலும் வாசிக்க: இறந்து கிடந்த நாயின் சடலத்தை சாப்பிட்ட நபர்- தலைநகர் மேலும் வாசிக்க …..

கர்நாடகா சமூகம் தமிழ்நாடு

ஆதார் இல்லாத ‘குடி’மகன்கள் வசதிக்காக நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

பலரிடம் ஆதார் இல்லை என்பதால், மது வாங்க ஆதார் கட்டாயம் என்பதை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பல்வேறு எதிர்ப்புகளை மீறி இன்று தமிழகத்தில் சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் அரசின் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. முன்னதாக, டாஸ்மாக் கடைகளை திறக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் மேலும் வாசிக்க …..

அரசியல் கர்நாடகா கொரானா சமூகம்

ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட கோயில் தேரோட்டம்- அரசின் அனுமதியில்லாமல் எப்படி சாத்தியம்.?

கொரோனா ஊரடங்குகை மீறி பாஜக ஆளும் கர்நாடகாவில் மாநிலம் கலாபுராகி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கோயில் தேரோட்டத்தில் பங்கேற்றதுடன் சமூக விலகலையும் பின்பற்றவில்லை. மேலும் இதில் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் கர்நாடகா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு 36 பேருக்கு உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 315 மேலும் வாசிக்க …..

அரசியல் கர்நாடகா சமூகம்

ஊரடங்கை மதிக்காமல் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய பாஜக எம்எல்ஏ

கொரோனா பரவுதல் பற்றி சிறிதும் கவலைபடாமல் ஊரடங்கை மதிக்காமல் கேக் வெட்டி, பிரியாணி விருந்து வைத்து பிறந்த நாளை கொண்டாடி உள்ளார் கர்நாடகா பாஜக எம்எல்ஏ. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தும் கொரோனா தொற்று பரவலை தடுக்க முடியவில்லை. இந்தியாவில் 7500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஊரடங்கினை மேலும் தொடர வேண்டும் என மாநிலங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. மத்திய அரசும் மாநில முதல்வர்களின் கோரிக்கையை பரிசீலித்து வரும்நிலையில், கர்நாடகா உட்பட ஒடிசா, பஞ்சாப், மேலும் வாசிக்க …..

அரசியல் கர்நாடகா

காயம் காரணமாக ரஜினியின் திட்டம் அம்பேல்

பிரதமர் மோடியை தொடர்ந்து ரஜினி பங்கேற்கும் மேன் Vs வைல்ட் நிகழ்ச்சி கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் நடைபெற்று வருகிறது. அரசியல் தற்போதெல்லாம் தலைவர்களின் இமேஜை நம்பி மட்டும்தான் இருக்கிறது. உலகம் முழுக்க அரசியல் தலைவர்கள் தங்களுக்கு என்று இமேஜை உருவாக்கிக் கொள்வதில் கவனமாக இருக்கிறார்கள். அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை தேர்தலில் நிற்கும் முன் ஒபாமா, முதன் முதலில் மேன் Vs வைல்ட் ஷோவில் கலந்து கொண்டனர். உலகம் முழுதும் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மேலும் வாசிக்க …..

இயற்கை கர்நாடகா சுற்றுச்சூழல் தமிழ்நாடு

கர்னாடக அனைகள் நிரம்பியதால் 3லட்சம் கனஅடி நீர் திறப்பால் மேட்டூர் அணை காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பு

கர்நாடகாவில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரியில் தமிழகத்துக்கு 3 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.   கேரள, கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கர்நாடகத்தில் கே.ஆர்.எஸ். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்திலும், கபினி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அந்த அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.   கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி அணை நிரம்பியுள்ளதால் தமிழகத்துக்கு கூடுதல் மேலும் வாசிக்க …..

அரசியல் கர்நாடகா வாக்கு & தேர்தல்

நம்பிக்கை வாக்கெடுப்பில் 99 ஆதரவு 105 எதிர்ப்பு 20 பேர் புறகணிப்பு குமாரசாமி அரசு கவிழ்ந்தது

கர்நாடக முதல்வர் குமாரசாமி கடந்த 18ம் தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டபேரவையில் தாக்கல் செய்தார்.   தீர்மானத்தின் மீது ஒரு மணி நேரம் அவர்பேசிக்கொண்டிருந்தபோது, எம்எல்ஏகளுக்கு சட்டமன்ற கட்சி தலைவர்கள் பேரவை கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறக்கும் அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பாயிண்ட் ஆப் ஆர்டரை காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் சித்தராமையா கொண்டு வந்ததால், அன்று நாள் முழுவதும் மேலும் வாசிக்க …..

அரசியல் கர்நாடகா

16 எம்எல்ஏக்களை வீழ்த்தியும் சிக்கலில் சிக்கி தவிக்கும் கர்நாடக பாஜக

கர்நாடக மாநிலத்தில், நடைபெற்று வரும், காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதள கட்சி கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. காங்கிரசை சேர்ந்த மற்றும் மஜதவை சேர்ந்த எம்எல்ஏக்கள் மொத்தம் 16 பேர், இதுவரை ராஜினாமா செய்துள்ளனர்.   பேசப்பட்ட கோடிக்கணக்கில் பணம் கையில் வந்தவுடன் பின்னர் பாஜகவில் இணையும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.   ஒரு எம் எல் ஏக்கு தலா நூறு கோடி வரை பேரம் பேசப்பட்டு வருவதால் அதிரிச்சி அடைந்த பாஜக எம்எல்ஏக்கள் தங்களின் ஆதரவாளர்க்ளுடன் கொதிப்புடன் மேலும் வாசிக்க …..

ஆன்மிகம் கர்நாடகா தமிழ்நாடு பயணம்

மறுபடியும் சிக்கலில் சிக்கிய 350 டன் விஸ்வரூப கோதண்டராமர் சிலை

கர்நாடக மாநிலம் ஈஜிபுரா பகுதியில் அமைப்பதற்காக 350 டன் எடையில் 108 அடி உயர விஸ்வரூப கோதண்டராமர் சிலை செய்யப்பட்டுள்ளதை நாம் அறிந்ததே..   அதனை லாரியில் கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வந்த நிலையில் சிலையை ஏற்றி சென்ற லாரி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சின்னாறு பகுதியில் தற்போது மண்சாலையில் சிக்கி கொண்டது.   இதையடுத்து சாலையை சீரமைத்து லாரியை கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   முன்னதாக கோதண்டராமர் சிலை ஏற்றி வந்த லாரி, மேலும் வாசிக்க …..