இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் மேலாளர் (தொழில்நுட்பம்), துணை பொது மேலாளர் (தொழில்நுட்பம்), பொது மேலாளர் (தொழில்நுட்பம்) மற்றும் பொது மேலாளர் (நிதி) பணியிடங்கள் வெளியிட்டுள்ளன
விண்ணப்ப படிவத்தை பதிவு செய்வதற்கான இனையதளம் : http://vacancy.nhai.org/Vacancy/UserManager/User/Index.aspx
அறிவிப்பு இணையதளம் : https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Advt_for_Mgr_T_DGM_T_%20GM_T_and_GM_Fin_Nov_2020.pdf
இணையதளம் : https://nhai.gov.in/
மின்னஞ்சல் : recruitment@nhai.org
தொலைபேசி எண் : 011-25074100/200 EXT : 1317/2555
கடைசி தேதி : 01-01-2021
அஞ்சலக முகவரி : DGM (HR &Admn.)-I A,
National Highways Authority of India,
Plot No: G – 5&6, Sector – 10,
Dwarka, New Delhi – 110075.
பணி : மேலாளர் (தொழில்நுட்பம்), துணை பொது மேலாளர் (தொழில்நுட்பம்), பொது மேலாளர் (தொழில்நுட்பம்) மற்றும் பொது மேலாளர் (நிதி)
காலியிடங்கள் : 163
கல்வித்தகுதி : பி.இ (சிவில்) / வர்த்தகம் / கணக்குகளில் பட்டம்
சம்பளம் : Rs. 37,400/- to Rs.2,09,200/-
தேர்ந்தெடுக்கும் முறை : நேர்காணல், எழுத்து தேர்வு
மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய