அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள மகளிர் மேம்பாட்டு மையத்தில் பெண்கள்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன 

அறிவிப்பு இணையதளம் :  https://www.annauniv.edu/pdf/CEW%20-%20Peon%20-14.12.2020.pdf

இணையதளம் : http://www.annauniv.edu

அஞ்சலக முகவரி :Director, Centre for Empowerment of Women Anna University, Chennai – 600025.

கடைசி தேதி  : 31-12-2020

பணி : பியூன்(பெண்கள் மட்டும்)

காலியிடங்கள் : 2

கல்வித்தகுதி :  8ம் வகுப்பு

சம்பளம் : ஒரு நாளைக்கு ரூ.391/-

தேர்ந்தெடுக்கும் முறை : நேர்முகத் தேர்வு

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு (NIRT)