அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள மகளிர் மேம்பாட்டு மையத்தில் பெண்கள்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன  அறிவிப்பு இணையதளம் :  https://www.annauniv.edu/pdf/CEW%20-%20Peon%20-14.12.2020.pdf இணையதளம் : http://www.annauniv.edu அஞ்சலக முகவரி :Director, Centre for Empowerment of Women Anna University, Chennai – 600025. கடைசி தேதி  : 31-12-2020 பணி : பியூன்(பெண்கள் மட்டும்) காலியிடங்கள் : 2 கல்வித்தகுதி :  8ம் வகுப்பு சம்பளம் : ஒரு நாளைக்கு ரூ.391/- தேர்ந்தெடுக்கும் முறை : நேர்முகத் தேர்வு மேலும் வேலைவாய்ப்பு … Continue reading அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு