WAPCOS நிறுவனத்தில் பொறியாளர் பயிற்சி (சிவில்), பொறியாளர் (சிவில்) மற்றும் சீனியர் பொறியாளர் (சிவில்) பணியாளர்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.

முகவரி : Sh. G. Venkata Ramana, Regional Manager (Kerala),
4th Floor, Issac Tower, Near Bread World, Jawahar Nagar, Kadavanthara, Kochi, Kerala-682020

பணி : பபொறியாளர் பயிற்சி (சிவில்), பொறியாளர் (சிவில்) மற்றும் சீனியர் பொறியாளர் (சிவில்)

பணியிடம் : கேரளா

தொலைபேசி எண் : +91-0124-2399421 (Extn-1206).

கடைசி தேதி : 05-02-2021

காலியிடங்கள் : 14

தகுதி  : B.Tech (Civil) / B.E.(Civil)

வயது வரம்பு :  30 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம் : ரூ.1000/- பொது / ஓபிசி  பிரிவினருக்கு

: ரூ. 500/- SC/ST/PWBMD / பெண்கள்

இனையதளம் :

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

 

தேசிய நீர்மின்சாரக் கழகத்தில்(NHPC) வேலைவாய்ப்பு