சென்னையில் பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHARAT HEAVY ELECTRICALS LIMITED) நிறுவனத்தில் காலியாக உள்ள 80 பொறியாளர் மற்றும் மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி மற்றும் காலியிடங்கள்: 80

பணி: Engineer (FTA-Civil) – 21
சம்பளம்: மாதம் ரூ.62100

பணி: Supervisor (FTA-Civil) – 59
சம்பளம்: மாதம் ரூ.34680

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் மற்றும் டிபளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 06.02.2019 தேதிப்படி  34 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.200. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.02.2019

விண்ணப்பிக்கும் முறை: பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHARAT HEAVY ELECTRICALS LIMITED) என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த பின்னர் குறிப்பிடப்பட்டுள்ள உரிய ஆவணங்களுடன்- “Addl.General Manager(HR), BHEL, Power Sector Southern Region, 690, EVR Periyar Building, Anna Salai,Chennai-600035″ – என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

மேலும் வேலை வாய்ப்பு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…