கொரானா சமூகம் தமிழ்நாடு பயணம்

ஊரடங்கு அச்சத்தால் சொந்த ஊர் பயணம்; நிரம்பி வழியும் ரயில் நிலையங்கள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் முழு ஊரடங்கு வந்து விடுமோ என்ற அச்சத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊர் செல்ல படையெடுப்பதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நிரம்பி வழிகிறது. நாட்டில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், தமிழகம் 4வது இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை எட்டியுள்ளது. ஒருநாள் கொரொனா மரணங்கள் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து மேலும் வாசிக்க …..

கொரானா பயணம்

கொரோனா அதிகரிப்பு எதிரொலி- பயணிகள் ரயில் சேவையை மீண்டும் நிறுத்திய இந்தியன் ரயில்வே

ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரயில்களையும் ரத்து செய்து, டிக்கெட்டுக்கான பணம் திருப்பித் தரப்படும் என அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் இயங்கி வந்த மொத்தம் 13,100 ரயில்களின் சேவை மார்ச்.24 முதல்  ரத்து செய்யப்பட்டது. பின்னர் மே.12 முதல் படிப்படியாக ரயில் சேவை தொடங்கும் எனக் கூறி, முதலாவதாக டெல்லியிலிருந்து 15 பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டன. மேலும் வாசிக்க: மே 12 முதல் தொடங்குகிறது முதற்கட்ட மேலும் வாசிக்க …..

அரசியல் கொரானா தமிழ்நாடு

மே 31ம் தேதி வரை ரயில், விமான சேவைகள் வேண்டாம்- எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

சென்னைக்கு மே 31ம் தேதி வரை ரயில் மற்றும் விமான சேவைகள் வழங்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் 5வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 3.67% என்ற அளவில் தான் உள்ளது. குணமடைந்து வீடு திரும்பியவர் எண்ணிக்கை மேலும் வாசிக்க …..

பயணம்

மே 12 முதல் தொடங்குகிறது முதற்கட்ட ரயில் சேவை

நாடு முழுவதும் வரும் மே 12 ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. முதல்கட்டமாக, டெல்லியில் இருந்து மும்பை. பாட்னா, அகர்தலா, அகமதாபாத், திருவனந்தபுரம், பெங்களூரு, சென்னை உள்ளி்ட்ட நாட்டின் முக்கிய 15 நகரங்களுக்கு இயக்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. மே 12ம் தேதி டெல்லியில் இருந்து இயக்கப்பட உள்ள 15 நகரங்கள்: சென்னை, பெங்களூரு, செகந்திராபாத், அகர்தலா, மும்பை, பாட்னா, புவனேஸ்வர், திருவனந்தபுரம், அகமதாபாத், ஜம்மு மேலும் வாசிக்க …..

சமூகம்

நாட்டை உலுக்கிய அவுரங்காபாத் கோர விபத்து- 17 பேர் பரிதாப பலி

மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் 17 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கால்நடையாக சொந்த ஊருக்கு சென்ற நிலையில், இன்று காலை நிகழ்ந்த ரயில் விபத்தில் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக உணவுக்கும், வேலைக்கும் வழியில்லாத வெளிமாநிலங்களைச் சேர்ந்த கூலி தொழிலாளர்கள் இந்தியாவின் தெற்கில் இருந்து வடக்கு நோக்கியும், வடக்கில் இருந்து தெற்கு நோக்கியும் தினசரி பல்லாயிரம் பாதங்கள் சாலைகளின் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் கடந்து செல்கின்றன. மேலும் வாசிக்க: கங்கை நீர் கொரோனா வைரஸை கொல்கிறதா.? மேலும் வாசிக்க …..

உயர் நீதிமன்றம் சட்டம் சமூகம்

ரயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாக மாற்றுவதால் கேள்விக்குறியாகும் சுகாதாரம்

கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பக்கட்ட அறிகுறிகள் உள்ளவர்களை தனிமைப்படுத்தும் வார்டுகளாக மட்டுமே ரயில் பெட்டிகள் பயன்படுத்தபடும் என்ற புதிய அறிவிப்பை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களைத் தனிமைப்படுத்தும் அரசின் முயற்சியில் தனது பங்காக ரயில் பெட்டிகளைத் தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்றி வரும் பணிகளைத் தீவிரமாகச் செய்து வருகிறது இந்திய ரயில்வே துறை. முதற்கட்டமாக இந்திய ரயில்வே துறை கட்டுப்பாட்டிலிருக்கும் 5 ஆயிரம் ரயில் பெட்டிகளை வார்டுகளாக மாற்றி அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் வாசிக்க …..

அரசியல் குரல்கள் தமிழ்நாடு தொழில்கள் பயணம்

மெட்ரோ ரயில் போராட்ட எதிரொலி நீக்கப்பட்ட ஊழியர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை

மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 ஊழியர்கள், சங்கம் தொடங்கியதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, கோயம்பேடு அலுவலகத்தில் மெட்ரோ ஊழியர்கள் நேற்று  தீடிர் என  உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இதையடுத்து, திடீரென இந்த போராட்டம் வலுப்பெற்று ஊழியர்களின் குடும்பத்தினரும் போராட்டத்தில் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.   மெட்ரோ ரயில் சங்கம் தொடங்கி பணிகளில் இடையூறு செய்ததாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை உடனடியாக பணியில் சேர்க்க வலியுறுத்தியும், மெட்ரோ ரயில் நிர்வாகத்தைக் கண்டித்தும், கோயம்பேடு மேலும் வாசிக்க …..

அரசியல் குரல்கள் தேசியம் பயணம் பெண்கள்

மோடியை கேள்வி கேக்கும் பாஜகவின் முன்னாள் பெண் அமைச்சர்

பிரதமர் மோடியின் பல வசனங்களில் அச்சே தின் என்று கூறும் நல்ல நாட்கள் நமக்காக காத்திருக்கிறது என்பது மிகப் பிரபலம். ஆனால் பாஜக வின் முக்கிய தலைவர் லஷ்மி கண்டா “நல்ல நாளை யார் தான் அனுபவிக்கிறார்கள் என தெரியாது; ஆனால் நிச்சயம் சாமானியன் இல்லை” என்று கூறியது பெரும் பரபரப்பை கிளிப்பி வருகிறது ..     லஷ்மி கண்டா பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சரும் கூட. இவர் கடந்த 22ம் தேதி சரயு – மேலும் வாசிக்க …..

அரசியல் கருத்துக்கள் தமிழ்நாடு பயணம்

” கேட்டைத் திற ” ரயில்வே கேட் கீப்பருடன் மோதிய அதிமுக எம்.பி

திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் அதிமுக வின் உதயகுமார்.   இவர், தனது சொந்த ஊரான நிலக்கோட்டையிலிருந்து திண்டுக்கல்லுக்கு நேற்று மாலை சென்றிருக்கிறார். அப்போது, அழகம்பட்டி என்ற இடத்தில் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. ‘எம்.பி அவசரமா போகணும். கேட்டை திற’ என எம்.பி-யுடன் வந்த நபர்கள் கேட் கீப்பரிடம் சொல்லியிருக்கிறார்கள்.   ஆனால் ரயில் வரும் நேரம் என்பதால், ‘கேட்டை திறக்க முடியாது’ என கேட் கீப்பர் சொல்லியதாகவும், அதனால் ஆத்திரமான எம்.பி, கேட் கீப்பர் மணிமாறனைத் மேலும் வாசிக்க …..

தமிழ்நாடு தொழில்நுட்பம்

பறக்கும் ரயில் நிலம் எடுக்கும் பேச்சுவார்த்தை 3- வது முறையாக தோல்வி

1985ம் ஆண்டு “சென்னை பறக்கும் ரயில் திட்டம்” அமைக்க திட்டமிடப்பட்டு, 1991ம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கியது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து கோட்டை, பூங்காநகர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி வரை 20 கி.மீ. தூரம் ரயில் பாதை அமைக்கும் பணிகள் 1997ம் ஆண்டு முடிவடைந்து, இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சேவைக்காக திறந்து வைக்கப்பட்டது.   இதையடுத்து 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள சென்னை வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டத்தை விரைந்து முடிப்பதற்காக நில மேலும் வாசிக்க …..