உலகம் தேசியம் வணிகம் வர்த்தகம்

பங்குச்சந்தை முறைகேடு; முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதம்

இந்திய பங்குச்சந்தைகள் ஒழுங்குமுறை வாரியம், பங்குச்சந்தை முறைகேடு செய்ததாக தொழில் அதிபர் முகே‌‌ஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதம் விதித்துள்ளது. செபி எனப்படும் இந்திய பங்குச்சந்தைகள் ஒழுங்குமுறை வாரியம் பங்கு வர்த்தகத்தில் நடைபெறும் மோசடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனம் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் 4.1% பங்குகளை, பங்குவர்த்தகத்தை பாதிக்கும் வகையில் அது வீழ்ச்சி அடைந்த நேரத்தில் வாங்கி, விற்பனை செய்திருந்தது செபி விசாரணையில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, மேலும் வாசிக்க …..

உலகம் வணிகம் வர்த்தகம்

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் இடத்தை இழந்தார் முகேஷ் அம்பானி

2020 ஆம் ஆண்டின் கடைசி நாளில் சீனாவின் ஜாங் ஷான்ஷான் என்பவரால் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற இடத்தை இழந்து, உலக டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டார் முகேஷ் அம்பானி. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2020 ஆம் ஆண்டு மிகப்பெரிய மாற்றங்கள் எதிர்கொண்ட நிலையில், சில நாட்களுக்கு முன்பு, முகேஷ் அம்பானி நிறுவனத்தின் பங்குகளின் விலை தொடர் வீழ்ச்சி கண்டது. இதனால் 11வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ள முகேஷ் அம்பானி 2020 ஆம் ஆண்டின் மேலும் வாசிக்க …..

தேசியம் தொழில்நுட்பம் வணிகம் வர்த்தகம்

எஸ்பிஐ, ஐசிஐசிஐ உள்ளிட்ட 4 வங்கிகளுடன் கைகோர்த்து வாட்ஸ்அப் பே

வாட்ஸ் அப் பே (WhatsApp Pay) தற்போது எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் வங்கிகளுடன் தனது செயலாக்கத்தை துவக்கி உள்ளதாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் போன் பே, கூகுள் பே, பேடிஎம் போன்றவற்றின் பயன்பாடுகள் அதிகரிதுள்ளன. வாட்ஸ் அப்பிலும் இத்தகைய பணப்பரிவர்த்தனை சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஃபேஸ்புக் நிறுவனத்தால் நடத்தப்படும் வாட்ஸ் அப் செயலி, கடந்த 2018ஆம் ஆண்டு, யுபிஐ மூலம் பணம் அனுப்பும் வசதியை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ஆனால், இதற்கான மேலும் வாசிக்க …..

தேசியம் தொழில்கள் வணிகம் வர்த்தகம்

ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்ட 1.63 லட்சம் நிறுவனங்களின் பதிவுகள் ரத்து- மத்திய அரசு

ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் போலியான இன்வாய்ஸ் மூலம் மோசடி செய்த 1.63 லட்சம் நிறுவனங்களின் பதிவுகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் நோக்கத்தில் புதிய சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய மோடி அரசு 2017ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் அமல்படுத்தியது. அரசுக்கு வருவாய் இருந்த போதிலும், ஜிஎஸ்டி நடைமுறையில் சிக்கல்கள் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. அதேபோல் வரி மோசடிகளும் அதிகமாக நடைபெற்று உள்ளன. இதையடுத்து, மேலும் வாசிக்க …..

அரசியல் தேசியம் தொழில்கள் வணிகம் வர்த்தகம்

இந்திய துறைமுக மசோதா 2020- பொதுமக்கள் கருத்தை இ-மெயிலில் கேட்கும் மத்திய அரசு

இந்திய துறைமுக மசோதா 2020 குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய துறைமுகங்கள் சட்டம், 1908க்கு மாற்றாக தயாரிக்கப்பட்ட இந்திய துறைமுகங்கள் வரைவு மசோதா 2020-ஐ பொது மக்கள் ஆலோசனைக்காக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்திய கடலோரப் பகுதிகளை அதிகம் பயன்படுத்துவதற்காக, துறைமுகத் துறையில் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், துறைமுகங்களில் மேலும் வாசிக்க …..

அரசியல் தேசியம் தொழில்கள் வணிகம் வர்த்தகம்

40 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக மோசமான ஜிடிபி சரிவு- ஆர்பிஐ எச்சரிக்கை

இந்தியா டெக்னிக்கல் ரிஷசன் எனப்படும் மாபெரும் பொருளாதார மந்தநிலையில் நுழைந்துவிட்டது என்று ஆர்பிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா காரணமாக உலகம் முழுக்க பல நாடுகளின் பொருளாதாரம் சரிந்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன் ஆகிய நாடுகளின் பொருளாதாரத்தை விட இந்தியாவின் பொருளாதரம் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது. பல்வேறு பொருளாதார வல்லுநர்கள், நிபுணர்கள், ஆர்பிஐ அமைப்பின் துணை ஆளுநர் மைக்கல் பத்ரா அடங்கிய குழுவின் கூற்றுப்படி, 2020-21 நிதி ஆண்டில் இந்தியா அதிகாரபூர்வமாக டெக்னிக்கல் ரிஷசன் எனப்படும் மாபெரும் பொருளாதார மந்தநிலையில் மேலும் வாசிக்க …..

இயற்கை சுற்றுச்சூழல் தேசியம் வர்த்தகம் வாழ்வியல்

இன்று நள்ளிரவு முதல் பட்டாசு விற்க, வெடிக்க தடை வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு

காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் இன்று (நவம்பர் 9) நள்ளிரவு முதல் நவம்பர் 30 ஆம் தேதி நள்ளிரவு வரை பட்டாசு விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் வரும் 13ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று, காற்று மாசுபாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பல்வேறு மாநில அரசுகள் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளன. இதற்கிடையில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு மேலும் வாசிக்க …..

தொழில்கள் வர்த்தகம் வாழ்வியல்

இந்தியாவில் வீடுகளின் விலை வீழ்ச்சி ஆனால் விற்பனை 3.5 மடங்கு உயர்ந்த ரகசியம் என்ன : நைட் ஃபிராங்க் ஆய்வு அறிக்கை

நாட்டில் சென்னை உள்பட 6 நகரங்களில் கடந்த காலாண்டில் வீடுகளின் விலை வீழ்ச்சி அடைந்தாலும், வீடுகளின் விற்பனை 3.5 மடங்கு உயர்ந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய காலாண்டில் புதிதாக வீடு வாங்குவோரின் தேவை குறைந்ததால், இரண்டாவது காலாண்டில் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டதாக நைட் ஃபிராங்க் இந்தியா மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த ஜூலை – செப்டம்பர் மாத காலத்தில் நாட்டின் குறிப்பிட்ட ஆறு நகரங்களில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக வீடுகளின் சராசரி விலையில் 2 மேலும் வாசிக்க …..

உச்ச நீதிமன்றம் தொழில்கள் வணிகம் வர்த்தகம்

மாதத்தவணையை ஒத்திவைக்கும் வழக்கின் விசாரணை மீண்டும் ஒத்தி வைப்பு

கடன் சீரமைப்பு தொடர்பாக, கே.வி.காமத் தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரைகளை தாக்கல் செய்யும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் கடன்களுக்கான, இ.எம்.ஐ., எனப்படும் மாதத் தவணையை ஒத்திவைக்கும் வழக்கின் விசாரணை, மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில், மத்திய அரசு பல்வேறு சலுகைகள், அறிவிப்புகளை வெளியிட்டது. ‘கடன்களுக்கான, இ.எம்.ஐ.,யை ஒத்திவைக்கலாம்’ என, அதில் குறிப்பிடப்பட்டது. அதன்படி, இந்தாண்டு, மார்ச் முதல், ஆக., வரையிலான, ஆறுமாதங்களுக்கு இந்தச் சலுகை அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதை மேலும் வாசிக்க …..

அரசியல் கருத்துக்கள் கலாச்சாரம் குரல்கள் தமிழ்நாடு தொழில்கள் வர்த்தகம் வாழ்வியல்

ஹிந்தியை திட்டமிட்டு பரப்பும் பாஜக அரசின் செயலை கண்டுகொள்ளாத அதிமுக அரசு ..

தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியைத் திணிக்கும் வேலையில் மத்திய பா.ஜ.க அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டப்படுவதை உறுதிசெய்யும் வகையில் நாள்தோறும் வங்கிகள் மூலமும் , காவல்துறை மூலமும் மற்றும் ரயில்வே துறை மூலமும்  தமிழக மக்கள் தெரியாத ஹிந்தியை திணிக்கும் வேலையில் மோடியின் மத்திய அரசு இறங்கி இருப்பதற்க்கான தொடர்பான சம்பவங்கள் நடந்தேறுகின்றன. இது சம்பந்தமாக தனது 10 லட்சம் வாசகர்களுக்கு ஆதாரத்தை அடுக்குகிறது தமிழ் ஸ்பெல்கோ   ஆதாரம் 1 மேலும் வாசிக்க …..