தேச துரோக வழக்கின் 153(A) சட்டபிரிவின் கைதான பாஜக ஆதரவாளர் மாரிதாசை நீதிமன்ற காவலில் வைக்க நிதிமன்ற உத்தரவை தொடர்ந்து இந்த வழக்கு நிற்க்குமா அல்லது நீர்த்து போகுமா என எண்ணம் தோன்ற அவரின் டீவிட்டர் பதிவுகளை நமது சட்டபிரிவின் துனையுடன் ஆராய்ந்த பார்த்ததில் பகீர் தகவல் கிடைத்தது ..
அந்த ஆதாரத்தை சிரின் ஷாட் தேதி வாரியாக படமாக எடுத்து தமிழ ஸ்பெல்கோ வாசகர்களுக்கு வழங்குகிறோம்
153(A) சட்டபிரிவின் கைதான பாஜக ஆதரவாளர் மாரிதாஸ்க்கு இந்த பிரிவில் அவருக்கு தண்டனை கிடைக்கும் என்றால் அது அயுள் தணடனையாக கூட தீர்ப்பு வரலாம் என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது
மேல கிடைத்துள்ள ஆதாரம் மூலம் அவைகள் தேச துரோக பிரிவினைவாத சக்திகளுக்கு உறுதிபடுத்தும் என்பதால் பாஜக வின் மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள் என உட்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன..