கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்தை தளர்த்துவது குறித்து, பிரதமர் மோடி, சமீபத்தில் அனைத்து மாநில முதல்வர்களுடன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
 
அப்போது ஒவ்வொரு முதல்வரும், தங்களுடைய மாநில பிரச்னைகளை மோடியிடம் எடுத்துக் கூறினர்.
 
மேற்கு வங்க முதல்வர் முறை வரும் வேளையில் , மம்தா பேசும் போது, ‘கொரோனா விவகாரத்தில், மத்திய அரசு அரசியல் செய்கிறது; என் மாநிலத்தில், மத்திய அதிகாரிகள் குழுவை அனுப்பி, பிரச்னையை ஏற்படுத்த நினைக்கிறீர்கள். என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?’ என, கோபத்துடன் எகிற
 
அதிர்ச்சியில் உறைந்த பிரதமர் மோடி மம்தாவின் பேச்சை கேட்டு  என்ன பதில் சொல்வது என தெரியாமல் அமைதியாக இருக்கலனார்.
 
முதல்வரை பிரதமர் எகிறும் காட்சியை பிரதமருடன் அமர்ந்திருந்த சில அமைச்சர்கள் மற்றும் சில அதிகாரிகள் ., பிரதமைரை நேருக்கு நேராக துணிந்து பேசும் முதல்வர் மம்தாவின் துணிவை வியந்த வண்ணம் பார்த்தவாரே இருந்துள்ளனர் ..
 
பிரத்மரின் தர்மசங்கடதை போக்க அவரின் கூட்டணி கட்சி பிகார் முதல்வர் நிதிஷ் குமார், ‘ஒவ்வொரு முதல்வரும் நீண்ட நேரம் பேசினால், இந்த கூட்டம் முடிய, இரவு, 11:00 மணி ஆகிவிடும்; எனவே, யாரும் ஆறு நிமிடங்களுக்கு மேல் பேச்சை முடித்து கொள்ளலமே ‘ என வேண்டுகொள் விடுக்க . ஆகா தப்பிதோம் என மோடியும், ‘இது சரியான யோசனை’ என சொல்லி மம்தாவை பார்க்க .,  எல்லாவற்றையும் பேசி முடித்த பின்  தன் பேச்சை முடித்திருக்கிறார் வங்க முதல்வர் மம்தா.
 
பாஜக திட்டத்துக்கு எல்லாமே ஜிங் ஜாக் அடிக்கும் அதிமுக தமிழக முதல்வர் இ.பி.எஸ்., தன் பக்கத்தில் அமர்ந்திருந்த அதிகாரிகளிடம், ‘எதுக்கு அந்த வங்க முதல்வர் பேச பிரதமர் ஏன் அமைதியா பதில் சொல்ல முடியாம உள்ளார் ” என கேட்டாராம்.
 
உடனே இந்தக் கூட்டத்தில், ஹிந்தி தெரிந்த சில அதிகாரிகள், முதல்வர் இ.பி.எஸ்.,சுடன் இருந்தனர். அவர்கள், மொழி பெயர்த்து, முதல்வருக்கு விளக்கினார்களாம்.

மேலும் வாசிக்க : மோடியின் அரசை புறக்கணிக்கிறதா அமெரிக்கா..