Wednesday, October 27th, 2021

Tag: #MeToo

பாஜக முன்னாள் அமைச்சர் மீது ‘MeToo’ புகார்; பத்திரிகையாளர் பிரியா ரமணி விடுவிப்பு

பாஜக முன்னாள் இணை அமைச்சர் மீது பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி சுமத்திய பாலியல் புகார் தொடர்பான அவதூறு வழக்கில் பிரியா ரமணி குற்றமற்றவர் என டெல்லி பெருநகர நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல பத்திரிகையாளராகவும், கட்டுரையாளராகவும் அறியப்பட்ட எம்.ஜே.அக்பர், பாரதிய ஜனதா கட்சிக்கும் பிரதமர் நரேந்திர...

சின்மயிக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

பாடகி சின்மயியை டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கிய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சின்மயி தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்து வந்தார். சர்வதேச அளவில் பிரபலமான மீடூ இயக்கம் மூலம் கவிஞர் வைரமுத்து...

#MeToo புகாருக்கு விளக்கம் அளித்துள்ள பாடகர் கார்த்திக்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 3000க்கும் மேற்பட்டபாடல்கள் பாடி உள்ள பாடகர் கார்த்திக் மீது #MeToo-வில் சில மாதங்களுக்கு முன்பு பாலியல் புகார் கூறப்பட்டது. வெளிநாட்டு தமிழ் பாடகி கூறிய புகாரை கடந்த அக்டோபர் மாதம் தனது ட்விட்டரில் பாடகி சின்மயி வெளியிட்டார்...

சின்மயிக்கு ரூ.1.5 லட்சம் அபராதம் மற்றும் மன்னிப்பு கேட்க வேண்டும்- டப்பிங் யூனியன் நிபந்தனை

கவிஞர் வைரமுத்து மற்றும் நடிகர் ராதாரவி மீது புகார் கூறி சர்ச்சையை பாடகி சின்மயி ஏற்படுத்தினார். இதையடுத்து, தன்னை டப்பிங் யூனியனில் இருந்து நீக்கிவிட்டதாகவும் புகார் கூறியிருந்தார். இந்நிலையில் டப்பிங் யூனியன் பொருளாளர் ராஜ்கிருஷ்ணா தலைமையிலான நிர்வாகிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, “பாடகி சின்மயி மன்னிப்பு கடிதம்...

#MeToo பாதிப்பால் 8 மாதங்களாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்தேன் – நடிகை அதிதிராவ்

இந்தியாவிலும் #MeToo பற்றி பல்வேறு புகார்கள் வெளியாகி வரும் நிலையில், தானும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டதாக அதிதி ராவ் கூறியுள்ளார். மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அதிதிராவ் ஹிடாரி. தற்போது உதயநிதியுடன் சைக்கோ படத்திலும், தனுஷ் இயக்கி நடிக்கும் படத்திலும்...

வைரமுத்துவை தொடர்ந்து ராதாரவி மீது பாயும் பாடகி சின்மயி

#MeToo மூலம் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்த பாடகி சின்மயி தென்னிந்திய டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கிவிட்டதாக பரபரப்பை ஏற்படுத்தினார். அதனைத் தொடர்ந்து தென்னிந்திய டப்பிங் கலைஞர் சங்க தலைவர் ராதாரவி மீது பாலியல் புகார் தெரிவித்தவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில்...

நடிகர் விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த விஸ்வதர்ஷினி போக்‌ஷோ சட்டத்தில் கைது

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், நடிகர் சங்கத்தில் செயலாளராகவும் உள்ள நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் உள்ளார். #MeToo சர்ச்சையில் விஸ்வதர்ஷினி என்ற பெண் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விஷால் குறித்து பல ரகசியங்களை வெளியிட்டிருந்தார். அதில், விஷால்,...

முதன் முதலாக இந்தியாவில் பெண் மீது பெண் நேரடி #meTOO புகார்

தொடரி, மகளிர் மட்டும், வேலைக்காரன் உள்ளிட்ட பல தமிழ்த்திரைப்படங்களில் நடித்துள்ளவர் மாயா கிருஷ்ணன். தற்போது இவர் ரஜினிகாந்தின் 2.0 படத்திலும் நடித்திருக்கிறார். நடிகை மாயா கிருஷ்ணன் தன்னை பாலியல் கொடுமை செய்ததாக நாடக நடிகை அனன்யா ராமபிரசாத் குற்றம்சாட்டியுள்ளார். அண்மைக்காலமாக #MeeToo என்ற ஹேஷ்டேக் மூலம் இந்தியாவிலும்...

வெறும் விளம்பரமாக மாறிப்போன #MeToo

#MeToo விவகாரம் குறித்து சமீபகாலமாக திரையுலக பிரபலங்கள் பலர் டிவிட்டரில் புகார் அளித்து வருகிறார்கள். ஊடகத்தாலும் #MeToo விவகாரம் முக்கிய செய்தியாக பேசப்பட்டது. ஆனால் ஆத்தூர் அருகே 13 வயது சிறுமி ராஜலட்சுமி #JusticeForRajalakshmi தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது குறித்து பலரும் வாய் திறக்கவில்லை. #MeToo...

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை அதிர்ச்சிக்குள்ளாக்கிய #MeToo

பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை #MeToo இயக்கம் மூலம் துணிந்து வெளியே சொல்வது அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் திரைத்துறையைச் சேர்ந்த பெண்கள், பத்திரிகையாளர்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். சில தினங்களாக நடிகர் அர்ஜுன், சுசி கணேஷன்,...