1557 கிளார்க் பணியிடங்ககளுக்கான விண்ணப்பங்ககளை IBPS (Institute of Banking Personnel Selection) நிறுவனம் வெளியிட்டுள்ளது

ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான இணையதளம் : https://ibpsonline.ibps.in/crpcl10aug20/

இணையதளம் : https://www.ibps.in/

கடைசி தேதி : 09-11-2020

பணி : கிளார்க்

காலியிடங்கள் : 1557

கல்வித் தகுதி : இளங்கலை பட்டம்

வயது வரம்பு : 20 வயது முதல் 28 வயது வரை

முழுமையான விவரங்களை அறிய…

விண்ணப்பக் கட்டணம்: SC/ST/PWBD/EXSM பிரிவினருக்கு ரூ.175/-ம், மற்ற பிரிவினருக்கு ரூ.850/-

தேர்வு பற்றி விவரங்களை அறிய : https://www.ibps.in/common-written-examination-for-clerical-cadre/

விண்ணப்பிப்பதில் ஏதாவது சந்தேகம்/குறை இருப்பின் https://cgrs.ibps.in/ இணையதளம் மூலமாக பதிவு செய்யலாம்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய…

சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு