சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷனில் (CPCL-Chennai Petroleum Corporation Limited) பயிற்சி பணியாளர்களுக்கான (Apprentice) வேலைவாய்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இனையதளம் : https://www.cpcl.co.in/

ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்ய  https://apprenticeshipindia.org/candidate-registration

கடைசி தேதி : 01-11-2020

பணி : பயிற்சி பணியாளர்கள்  (Apprentice)

காலியிடங்கள் : 142

கல்வித் தகுதி : 10ம் வகுப்பு , 12ம் வகுப்பு , இளங்கலை பட்டம்

வயது வரம்பு : 18 வயது முதல் 24 வயது வரை

சம்பளம் : மாதம் ரூ. 3,500/- முதல் ரூ.9,000/- வரை

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் வேலைவாய்ப்பு