கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் சரக்கு விமானப்போக்குவரத்து நிறுவனத்தில் (AAI CARGO LOGISTICS & ALUED SERVICES COMPANY UMITED) பாதுகவாலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்தகால அடிப்படையில் இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.

பணி மற்றும் காலியிடங்கள்: Security Personnel & X-ray Screeners – 32

சம்பளம்: மாதம் ரூ.24,000

வயதுவரம்பு: 01.08.2018 தேதிப்படி 45க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் Bureau of Civil Aviation Security (BCAS) certificate கட்டாயம் முடித்திருக்க வேண்டும். ஆங்கிலம், ஹிந்தி மொழிகள் பேச தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.09.2018

விண்ணப்பிக்கும் முறை: AAICLAS என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த பின்னர் குறிப்பிடப்பட்டுள்ள உரிய ஆவனங்களுடன் – ‘The Deputy General Manager (Cargo), AAI Cargo Logistics & Allied Selices Company Limited, NSCBI Cargo Complex, NSCBI Airport, Kolkata -700052’ – என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
இத்துடன் Rs.500/-க்கான காசோலையை – ‘AAI Cargo Logistics & Allied Services Company Limited’ payable at ‘New Delhi’ – என்ற பெயரில் இணைத்து அனுப்ப வேண்டும்.

மேலும் தேர்வு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…