இந்திய விமான நிலைய ஆணையத்தில்(AAI) பயிற்சி பணியாளர்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன 

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்வதற்கான இணையதளம் : https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Final%20Advertisement%20for%20Graduate%20%26%20Diploma%20Apprentices%202020-21.pdf

& https://www.aai.aero/sites/default/files/filefield_paths/Final%20Advertisement%20for%20ITI%20Apprentices%202020-21.pdf

இணையதளம் : https://www.aai.aero/

மின்னஞ்சல் : recttcellwr@aai.aero

கடைசி தேதி  : 31-12-2020

தொலைபேசி எண் : 022-2921-7709/ 7710/ 6988/ 7489

பணி : பயிற்சி பணியாளர்

காலியிடங்கள் : 180

கல்வித்தகுதி :  பட்டம் (Graduate)  / பட்டயம் (Diploma) / ITI

வயது வரம்பு : 18 முதல் 26 வயது வரை

சம்பளம் : ரூ. 9,000/- முதல் ரூ.15,000/- வரை

தேர்ந்தெடுக்கும் முறை :  நேர்காணல் & ஆவண சரிபார்ப்பு

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இந்திய மருந்து மற்றும் மருந்து பொருட்கள் லிமிடெட் (IDPL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு