Wednesday, October 27th, 2021

Category: கருத்துக்கள்

சாவர்க்கர் வரலாற்றை திரிக்கும் முயற்சி- சர்ச்சையில் பாஜக

மகாத்மா காந்தியின் வேண்டுகோளுக்கு இணங்கவே சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்பு கடிதங்களை எழுதினார் என்று பாஜக ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வலதுசாரிகள், பாஜகவினரால் ‘வீர சாவர்க்கர்’ என அழைக்கப்படும் விநாயக் தாமோதர் சாவர்க்கர் குறித்த நூல் ஒன்றின் வெளியீட்டு...

முளையிலே தீவிரவாதத்தை கிள்ளி எறிந்த காவல்துறையினருக்கு குவியும் பாராட்டுகள்

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தை அதன் தலைவனை ஆதரித்த காரணத்திற்காக மட்டுமல்ல.. மீண்டும் ஒரு ஸ்ரீபெரும்புதூர் தனது மூலமும் தனது இயக்கத்தின் மூலமும் நடைபெறும் என்று பேசிய கொழுப்பெடுத்த வாய்க்கு சொந்தக்காரனான ஒரு பொறுக்கியை.. அமைதியை விரும்பும் ஜனநாயகவாதிகள் நிரம்பிய நாட்டில் தீவிரவாதத்தை ஆதரிக்கும் ஈன பிறவியை...

மோடியால் தோல்வியடைந்த இந்தியா!

இந்திய மக்கள் மீது வரி மீது வரி விதித்து உலகத்திலேயே அதிக விலைக்கு பெட்ரோலை விற்று.. சாமானிய இந்தியர்களை சுரண்டி தின்று, அனைத்து பொது நிறுவனங்களையும் விற்று ஏப்பம் விட்டு.. ஆசியாவிலே இரு பெரிய பணக்காரர்களாக குஜராத்திகள் அம்பானி மற்றும் அதானியை கடும் கொரானா காலத்திலும் ஆக்கி...

கத்தி எடுத்தவனுக்கு கத்திலே தானே சாவு

உயரிய  பதவிகளை ருசித்து  விட்டு தலைமைகளை எதிர்க்கும் பாஞ்சாப் முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் கபில்சிபில்களை உண்மையான #காங்கிரஸ்  தொண்டர்கள் செருப்பால் அடித்தாலும் அது தப்பில்லை தானே  .. 14 வருடம் திமுகவிலிருந்து தன்னை மெல்ல மெல்ல வளர்த்துக்கொண்டு உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்த...

சீமானின் மலையாள பின்புலமும், பிரபாகரனை கைது செய்த எம்ஜியாரும்…

வேலுபிள்ளை பிரபாகரன் என்னோடு 40 ஆண்டுகளுக்கு முன் தங்கியிருந்த நேரத்தில், பாண்டி பஜார் சம்பவத்திற்கு பின் நான் இருந்த எண் 39, சாலைத் தெரு, மைலாப்பூர் வீட்டில் அன்றைய உளவுப் பிரிவு டிஐஜி மோகன்தாஸ் தலைமையிலான காவல் துறையினர் சோதனை நடத்தி, என்னுடைய ஆவணங்கள், பிரபாகரனின் பொருட்கள்,...

கொல்லம் வேலுப்பிள்ளை மகனின் ஆறாத ஆறு தவறுகள்

நேற்று அந்த நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர் மிகவும் கொதி நிலையில் இருந்தார் காரணம் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேர் என்பது தமிழ்நாட்டில் அல்ல ஆனால் மலையாள மண்ணின் டிஎன்ஏ என அடியேன் சொன்னதால்.. கோபம் தலைக்கேறி மயிலாப்பூருக்கு வந்து பிரித்து விடுவேன் என்றார்..ஓகே பிரித்து கொள்ளுங்கள் என்று...

பணமதிப்பிழப்பு திட்டம் போலவே ‘சொத்து அட்டை’ திட்டமும் தோல்வியில் தான் முடியுமா..

பிரதமர் மோடி கடந்த முறை ஆட்சிக்கு வந்ததும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்து கள்ள பணத்தை மற்றும் கறுப்பு பணத்தை ஒழிப்பேன் என்றால் .. ஆனால் அது படு தோல்வியில் முடிந்தது என்பதை நாம் அறிவரும் அறிந்ததே ..   பின்னர் மீண்டும் ‘சொத்து புத்தகம்’ திட்டத்தை அமல்படுத்த...

வீட்டுக்கு மாதம் ரூ.400 லஞ்சம் கொடுத்த டி.ஆர்.பி விவகார சிக்கலில் ரிபப்ளிக் டிவி..

இந்தியாவிலுள்ள செய்தி சேனல் நெறியாளர்களில், முக்கிய முகமாக அறியப்படுபவர் அர்னாப் கோஸ்வாமி.   1996 முதல் 2006-ம் ஆண்டு வரை `என்.டி.டி.வி’, `டெலிகிராப்’ உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய ஊடகங்களில் பணிபுரிந்தார்.   அதன் பின்னர் 2006-ம் ஆண்டு `டைம்ஸ் நவ்’ செய்தி சேனலில், செய்தி வாசிப்பாளராக பணியைத்...

ஹிந்தியை திட்டமிட்டு பரப்பும் பாஜக அரசின் செயலை கண்டுகொள்ளாத அதிமுக அரசு ..

தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியைத் திணிக்கும் வேலையில் மத்திய பா.ஜ.க அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டப்படுவதை உறுதிசெய்யும் வகையில் நாள்தோறும் வங்கிகள் மூலமும் , காவல்துறை மூலமும் மற்றும் ரயில்வே துறை மூலமும்  தமிழக மக்கள் தெரியாத ஹிந்தியை திணிக்கும் வேலையில்...

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை பொய்யாக சொல்லும் பாஜக அரசு என பாமக ராமதாஸ் அறிக்கை

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட உழவர்களின் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (மேம்பாடு மற்றும் வசதிகள்) மசோதா, உழவர்களுக்கான (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா ஆகியவையும், அவற்றால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்த உழவர்களின் அச்சமும் தான் நாட்டின் முக்கிய விவாதமாக...