அதிமுக அரசியல் காங்கிரஸ் தமிழ்நாடு திமுக பாமக வாக்கு & தேர்தல்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக இமாலய சாதனை- முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாட்டு மக்களாகிய நீங்கள் கொடுத்துள்ள வெற்றி எங்களுக்கு உற்சாகம் அளிப்பதாகவும், ஊக்கமளிப்பதாகவும் உள்ளது. மேலும் உங்களுக்காக உழைக்கத் தூண்டுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்காக அக்டோபர் 6, 9 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் என 4 பதவிகளுக்கு இந்த தேர்தல் நடந்தது. இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை நேற்று (12.10.2021) காலை மேலும் வாசிக்க …..

அரசியல் இலங்கை உலகம் காங்கிரஸ் தமிழ்நாடு தேசியம்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவைச் சோ்ந்தவா் சென்னையில் கைது!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவோடு தொடர்புடைய சற்குணன் என்கிற சபேசன் தேசிய புலனாய்வு முகமை (NIA) அமைப்பினரால் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாா்ச் மாதம் லட்சத்தீவின் மினிக்காய் கடற்கரையில் 5 ஏகே 47 துப்பாக்கிகள், 1,000 தோட்டாக்கள், 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள் ஆகியவற்றை கடலோரக் காவல் படை பறிமுதல் செய்தது. இவை பாகிஸ்தானில் இருந்து இந்திய கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்தப்பட்ட மேலும் வாசிக்க …..

அரசியல் காங்கிரஸ் சமூகம் தேசியம் பாஜக விவசாயம்

சர்வாதிகார ஆட்சி செய்யும் பாஜக, விவசாயிகள் மீது திட்டமிட்ட தாக்குதல்- ராகுல் காந்தி ஆவேசம்

லக்னோவுக்குச் சென்ற பிரதமர் மோடி, கார் ஏற்றிக் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களை சந்திக்காதது ஏன் என ராகுல் காந்தி கண்டனக் குரல் எழுப்பியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூர் பகுதியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது பாஜக ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கார் ஏற்றியதில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உட்பட 9 உயிரிழந்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதனையடுத்து இறந்த விவசாயிகளின் குடும்பங்களைச் சந்திப்பதற்காகச் சென்ற காங்கிரஸ் மேலும் வாசிக்க …..

அரசியல் காங்கிரஸ் சட்டம் சமூகம் தேசியம் பாஜக விவசாயம்

பற்றியெறிகிறது உத்திரப் பிரதேசம்

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய பாஜக ஒன்றிய அமைச்சர் ஆசிஸ் மிஸ்ரா மகன் எதிரொலியாக நடந்த எட்டு கொலைகள் நடத்தப்பட்ட இடத்தில்.. அப்படி பாஜகவினரால் சுட்டும் கார் ஏற்றியும் கொலை செய்யப்பட்ட 4 விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல சென்ற பிரியங்கா காந்தி இன்று அதிகாலை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனரே.. அதுமட்டுமா சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதாவும் வீட்டுக்காவலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டுக்காவலை எதிர்த்து வீதியில் போராட்டத்தில் மேலும் வாசிக்க …..

அதிமுக அரசியல் கருத்துக்கள் காங்கிரஸ் காலவரிசை சவெரா தமிழ்நாடு திமுக வரலாறு

கத்தி எடுத்தவனுக்கு கத்திலே தானே சாவு

உயரிய  பதவிகளை ருசித்து  விட்டு தலைமைகளை எதிர்க்கும் பாஞ்சாப் முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் கபில்சிபில்களை உண்மையான #காங்கிரஸ்  தொண்டர்கள் செருப்பால் அடித்தாலும் அது தப்பில்லை தானே  .. 14 வருடம் திமுகவிலிருந்து தன்னை மெல்ல மெல்ல வளர்த்துக்கொண்டு உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்த #MGR ஐ போல ..   வருமான வரி சோதனையில் மாட்டாமல் தப்பிக்க ..  உலகம் சுற்றும் வாலிபன் படத்திலே #எம்ஜிஆர் செய்த அன்னிய  செலவாணி மோசடியை மறைக்க..  மேலும் வாசிக்க …..

அரசியல் காங்கிரஸ் சமூகம் தமிழ்நாடு திமுக தேசியம்

மக்கள் விரோத மோடி அரசை கண்டித்து போராட்டம்- திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அறிவிப்பு

மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து வரும் 20 ஆம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடைபெறும் என திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில், கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி காணொலி வாயிலாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்திய தேசிய காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்பட 19 கட்சிகள் காணொலி இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், மேலும் வாசிக்க …..

அரசியல் காங்கிரஸ் தேசியம் பாஜக

பெட்ரோல், டீசல், கேஸ் மூலம் ஒன்றிய அரசுக்கு கிடைத்த ரூ.23 லட்சம் கோடி எங்கே.. ராகுல் காந்தி!

கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் பெட்ரோல், டீசல், கேஸ் மூலம் ஒன்றிய அரசுக்கு கிடைத்த ரூ.23 லட்சம் கோடி எங்கே சென்றது.. என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் கொரோனா நெருக்கடி இன்னும் தீராத நிலையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மோடி அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதனால் நாடு முழுவதும் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்து விற்பனையாகி வருகிறது. அதேபோல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து மேலும் வாசிக்க …..

அரசியல் காங்கிரஸ் சமூகம் தேசியம்

ராகுல் காந்தியைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கமும் முடக்கம்- சர்ச்சையில் ட்விட்டர்

ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் உள்ளிட்ட 5,000 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் குடும்பத்தை நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் அவர்களை சந்தித்துப் பேசிய புகைப்படத்தை ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். ட்விட்டரின் விதிகளுக்கு முரணாகவும், குழந்தைகள் உரிமைகளுக்கு எதிராகவும், போக்சோ சட்டத்துக்கு எதிராகவும் புகைப்படம் இருப்பதாகக் மேலும் வாசிக்க …..

அதிமுக அரசியல் இலங்கை கருத்துக்கள் காங்கிரஸ் தமிழ்நாடு திமுக பாஜக

கொல்லம் வேலுப்பிள்ளை மகனின் ஆறாத ஆறு தவறுகள்

நேற்று அந்த நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர் மிகவும் கொதி நிலையில் இருந்தார் காரணம் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேர் என்பது தமிழ்நாட்டில் அல்ல ஆனால் மலையாள மண்ணின் டிஎன்ஏ என அடியேன் சொன்னதால்.. கோபம் தலைக்கேறி மயிலாப்பூருக்கு வந்து பிரித்து விடுவேன் என்றார்..ஓகே பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு ஸ்மைலி இமோஜி இட்டேன்.. அவர் தன் நிலை மறந்து ஒருமையில் மோசமாக போட்ட பின்னூட்டத்தை எல்லாம் நீக்கிவிட்டேன்.. காரணம் இதுவரை அவர் மிகவும் கண்ணியமாக பேசி வருபவர் மேலும் வாசிக்க …..

அரசியல் கட்சிகள் காங்கிரஸ் தேசியம் தொழில்கள் பாஜக வணிகம் வர்த்தகம்

பெட்ரோல்,டீசல் விலை உயர்வு: பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம்

பாஜக ஆட்சிக்கு வந்து 7 ஆண்டுகள் ஆன பின்னரும் பெட்ரோல்,டீசல் விலை உயர்வுக்கு முந்தைய அரசு மீது குறை கூறுவது வேதனையளிக்கிறது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “பாஜக மேலும் வாசிக்க …..