கல்வி சமூகம் தமிழ்நாடு தெலுங்கானா

தமிழக மருத்துவப் படிப்பு தரவரிசைப் பட்டியலில் முறைகேடு சர்ச்சை

தமிழக அரசு வெளியிட்டுள்ள மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலில், தெலுங்கானாவை சேர்ந்த 34 பேர் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிற மாநில தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவர்களின் பெயர்கள் தமிழக அரசின் தரவரிசைப் பட்டியலிலும் இடம் பெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு இந்த ஆண்டு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்ட நிலையில், முதலாமாண்டு மேலும் வாசிக்க …..

சமூகம் தெலுங்கானா

தெலங்கானா மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து; 9 பேர் உடல் கருகி பலி

தெலங்கானாவில் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், மின் நிலைய ஊழியர்கள் 9 பேர் பலியானதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. தெலங்கானா மாநிலத்தின் எல்லைப் பகுதியில் ஸ்ரீசைலம் பகுதியில், நீர்மின் உற்பத்தி ஆலை உள்ளது. இந்த நீர்மின் ஆலையின் உள்ள மின் நிலையத்தில் நேற்று (ஆகஸ்ட் 20) இரவு 10.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து காரணமாகக் குறிப்பிட்ட மின் நிலையத்திலிருந்த 19 பேர் உள்ளேயே சிக்கிக் கொண்டனர் எனத் தகவல் மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா தெலுங்கானா

பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது வழக்கு பதிவு..

கவரவ கொலையை கருவாகக் கொண்ட ‘மர்டர்’ படம் தொடர்பாக பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிரனாய் குமார், தொழிலதிபர் மாருதி ராவ் மகள் அம்ருதாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரனாய் குமார் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் காதலிக்கும் சமயத்திலிருந்தே அம்ருதாவின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால் கூலிப்படையை வைத்து கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மேலும் வாசிக்க …..

கல்வி தெலுங்கானா

10-ம் வகுப்பு மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தெலுங்கானா அரசு

தெலுங்கானாவில் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. கொரோனா பரவிவரும் நிலையில் தேர்வு நடத்துவது சாத்தியமற்றது, மாணவர்கள் நலனே முக்கியம் என முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக 10-ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறாமல் உள்ளது. மேலும், 6 முதல் 9ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் நாடு முழுவதும் தமிழகம், தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மேலும் வாசிக்க …..

தெலுங்கானா பெண்கள் வாழ்வியல்

அனாதையான கைக்குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் போலீசுக்கு குவிகிறது வாழ்த்துகள்

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் நகரில் உள்ள அப்சல்கஞ்ச் பகுதியில் மிகவும் பழமையான ஒஸ்மானியா அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது.   கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த மருத்துவமனை வாசலில் யாகுத்புரா பகுதியை சேர்ந்த முஹம்மது இர்பான் என்பவர் நின்றிருந்தபோது, மிதமிஞ்சிய போதையில் அவ்வழியாக வந்த ஒரு பெண் தன் கையில் இருந்த குழந்தையை இர்பான் கையில் திணித்தார்.   சற்று நேரம் குழந்தையை பார்த்து கொள்ளுங்கள், இதோ வந்து விடுகிறேன் என்று கூறிச் சென்ற அந்தப் பெண் மேலும் வாசிக்க …..

அரசியல் தெலுங்கானா

தெலங்கானா சந்திரசேகரராவை பாஜக பயன்படுத்தும் வியூகம் வெற்றி பெறுமா

காங்கிரஸ் கூட்டணியை தடுக்கும் நோக்கத்தில் செயல்ப்படும் சந்திரசேகர ராவை பயன்படுத்த திட்டமிட்டதாக செய்திகள் வந்த நிலையில் ..   பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் தில்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசினர். தெலங்கானா மாநிலத்தின் முதல்வராக தொடர்ந்து 2-ஆவது முறையாக சந்திரசேகர ராவ் பதவியேற்ற பின்னர் பிரதமர் மோடியை அவர் தற்போது முதன்முறையாக சந்தித்தார்.   அப்போது, தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட 10 மாவட்டங்களுக்கான நிதி, தெலங்கானாவுக்கு தனி உயர் நீதிமன்றம், சில மாவட்டங்களுக்கு புதிய மேலும் வாசிக்க …..