ஸ்ப்ல்கோ ஊடகத்தின் ஆசிரியர் குழு....
அரசியல் உச்ச நீதிமன்றம் வாக்கு & தேர்தல்

ஆறு நாள் தாமதமானால் பரவாயில்லை உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பதில் மனு

வாக்காளர் ஒப்புகை சீட்டுகளில் ( VVPAT)  50 சதவீதத்தை எண்ணுவதற்கு, தேர்தல் முடிவு வெளியாவதில் 6 நாட்கள் தாமதமானால் கூட பரவாயில்லை’’ என உச்சநீதிமன்றத்தில் 21 எதிர்கட்சிகள் கூறியுள்ளன.   இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நாளை (திங்கள் ) விசாரணைக்கு வருகிறது.   தேர்தல் முடிவுகள் வெளியாகும் போதெல்லாம், எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரங்கள் மீது பலரும் குறை கூறி வந்தன. இதனால் வாக்காளர்களின் சந்தேகத்தை போக்குவதற்கு வாக்காளர் ஒப்புகை சீட்டு என்ற விவிபிஏடி இயந்திரமும் தற்போது வாக்குப்பதிவு இயந்திரத்துடன் மேலும் வாசிக்க …..

அரசியல் குரல்கள் சமூகம்

அதிமுக திமுக பாஜக தேமுதிக அமமுக காங்கிரஸ் நாம்தமிழர் எல்லா கட்சிகளிலும் கொடி கட்டி பறக்கும் வாரிசு அரசியல்

வாரிசு அரசியலை முன்னெடுப்பதாக தேசிய அளவிலும் சரி தமிழக அளவிலும் சரி இனி எந்த கட்சியின் மீதும் எந்த கட்சியின்  குற்றச்சாட்டை முன் வைக்க முடியாத நிலை எற்பட்டுள்ளது . மக்களால் தேர்வு செய்யப்படும் ஒருவர் நாட்டை, மாநிலத்தை ஆட்சி செய்யும் முறையை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.  பரம்பரை பரம்பரையாக ஒருவர் நாட்டை ஆண்ட பிறகு, அவரது மகன் மன்னராக முடி சூட்டிக் கொண்டு நாட்டை ஆளும் முறையை ஒழித்துவிட்டு, மக்களால், மக்களுக்காக மேலும் வாசிக்க …..

அரசியல் கருத்துக்கள் தமிழ்நாடு

ஒருமையில் தொடர்ந்து அழைத்ததால் கொதித்து எழுந்த நிருபர்கள் பம்மிய பிரமலதா

அரசியல் கட்சியின் மூத்த தலைவர்களையும் செய்தியாளர்களையும் ஒருமையில் விளித்து தேமுதிக பொருளாளர் பிரமலதா இன்று மிக ஆணவமாக நடந்து கொண்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழத்தியது    திமுகவின் பொருளாளர் துரைமுருகன் விவரித்த நேற்றைய சம்பவங்களை அவரால் முற்றிலுமாக மறுக்க இயலவில்லை. மேலும் ஒரே நேரத்தில் இரண்டு துருவ கட்சிகளோடு கூட்டணி பேசியதையும் மறுக்க அவரிடம் வலுவான வாதங்கள் இல்லை.   மாறாக மூத்த அரசியல்வாதியான துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து தேமுதிக நிர்வாகிகள் தன்னிடம் பேசியதை வெளிப்படுத்தியதைக் ஒருமையில் மேலும் வாசிக்க …..

அரசியல் தெலுங்கானா

தெலங்கானா சந்திரசேகரராவை பாஜக பயன்படுத்தும் வியூகம் வெற்றி பெறுமா

காங்கிரஸ் கூட்டணியை தடுக்கும் நோக்கத்தில் செயல்ப்படும் சந்திரசேகர ராவை பயன்படுத்த திட்டமிட்டதாக செய்திகள் வந்த நிலையில் ..   பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் தில்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசினர். தெலங்கானா மாநிலத்தின் முதல்வராக தொடர்ந்து 2-ஆவது முறையாக சந்திரசேகர ராவ் பதவியேற்ற பின்னர் பிரதமர் மோடியை அவர் தற்போது முதன்முறையாக சந்தித்தார்.   அப்போது, தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட 10 மாவட்டங்களுக்கான நிதி, தெலங்கானாவுக்கு தனி உயர் நீதிமன்றம், சில மாவட்டங்களுக்கு புதிய மேலும் வாசிக்க …..

குரல்கள் சட்டம் தமிழ்நாடு பெண்கள்

பயிரை மேய்ந்த வேலி பிடிப்பட்டது எப்படி …

வாசு கைதான பின்னரும் குறித்த தகவல்களைத் தெரிவிக்க போலீஸ் அதிகாரிகள் தயக்கம் காட்டினர். வாசுவுக்கு பேரன், பேத்திகளும் இருக்கின்றனர். அவர் கைதான தகவல் சக போலீஸாருக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. `அவரா அப்படிச் செய்தார். நம்ப முடியவில்லை’ என்பதுதான் பெரும்பாலான போலீஸாரின் பதிலாக இருக்கிறது.   வாசு குறித்து துருவி விசாரித்தபோது, தமிழகக் காவல்துறையில் காவலராகச் சேர்ந்த அவர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற உள்ளார். அவரின் எல்லா பிள்ளைகளுக்கும் திருமணமாகிவிட்டன. மேலும் வாசிக்க …..