மழை நீர் தேங்கி இருப்பது குறித்த #தமிழ்நாடு அரசு முறைப்படி சரியான நடவடிக்கை இல்லை என குற்றம் சாட்டுகிறார் உலகத்திலே அதிக பணக்கார கட்சியான தமிழக #பாஜக தலைவரும், ஆர்எஸ்எஸ் சார்பு சங்கல்ப அகடாமி மூலம் சதி செய்தே ஐபிஎஸ் பாஸ் செய்த Annamalai Kuppusamy அவர்கள்..
சரியான திட்டமிடலை தமிழ்நாடு அரசு செய்யவில்லை என குற்றம் சாட்டுகிறார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவரும், 5 மர்மக் கொலைகளை திட்டமிட்டு நடத்தி அதன்மூலம் #கொடநாடு கொண்டான் என அற்புத பெயர் வாங்கிய #அதிமுக வின் Edappadi K. Palaniswami அவர்கள்..
இவர்கள் இருவரும் 5 மாத திமுக ஆட்சியை நோக்கி குற்றம் சாட்டும் போது 5 விஷயத்தை சுலபமாக மறந்துவிடுகிறார்கள்..
🐝ஏன் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆயிரத்து 900 கோடிகள் செலவு செய்து போட்ட மழைநீர் வடிகால்கள் மழைநீரை சென்னையில் கடத்தவில்லை என்பதனை..
🐝என்னவாயிற்று ஸ்மார்ட் சிட்டி மூலம் சென்னைக்கு ஆயிரம் கோடிகள் ஒன்றிய அரசால் தரப்பட்டது என்பதனை..
🐝ஸ்மார்ட் சிட்டியின் கருவாக கருதப்படுவது நகரத்தின் நீர்நிலை மேலாண்மை.. அதைத் தவிர்த்து விட்டு வெறும் டைல்ஸ் போட்டுவிட்டு அதை ஸ்மார்ட் சிட்டி என்று சொன்னால் இந்த பூமி சிரிக்கும் அந்த #ஜெய்ஸ்ரீராம் சாமியும் சிரிக்கும் என்பதனை..
🐝என்னவாயிற்று மக்கள் வரிப்பணத்தில் 1900 கோடிகளை சென்னைக்கு மட்டுமே போட்ட மழை நீர் வடிகால் ஒப்பந்தங்கள் பற்றிய உண்மைகள் என்பதனை..
🐝 என்னவாயிற்று நாற்றமெடுக்கும் மோடி அரசு ஸ்மார்ட் சிட்டி ஊழல் வண்டவாளங்கள் என்பதனை..
இப்படி கேவலமான நிலையில் மழைநீர் வடிகால் வெளியே போக முடியாதபடி கான்கிரீட் மழைநீர் வழித்தடங்களை போட்ட #அதிமுக அமைச்சர் வேலுமணி.. அதற்கு உறுதுணையாக இருந்த பொறியாளர் நந்தகுமார்..
மற்றும் இவர்களோடு கூட்டணி சேர்ந்து குத்தாட்டம் போட்ட பாஜகவினர்.. இவர்களெல்லாம் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர கோராமல் இருப்பார்களா சென்னை வாழ் மக்கள்..
2015 ஜெயலலிதா அரசு தந்த செயற்கை வெள்ளத்தினை அதன்மூலம் கற்க மறந்த பாடத்தினை. .
தெளிவாகவே மறந்து அதிமுக பாஜக கூட்டணியில் நடந்த கூட்டுச்சதி கொள்ளை காரணமாக அவதிப்பட்டு அல்லலுற்று கொண்டிருப்பது தற்போது சென்னை மக்கள்..
ஆக 2900 கோடிகள் ஊழல் விசாரணை விசாரணை முடிச்சுக்கள் இறுகும்போது அப்போது தெரியும்..
முறைப்படி அப்படின்னா என்ன..
திட்டமிடல் அப்படின்னா என்ன..
அதுவரை 2900 கோடிகள் மக்கள் பணத்தை ஊழல் செய்து ஒய்யாரமாக சாப்பிட்ட அதிமுகவும் பாஜகவும் ஓங்காரம் ஒங்க ஆங்காரத்துடன் மீடியா முன்பு ஆவேசமாக பேசட்டும்..
வரி கட்டிய மக்களாட்சியில் நாம் வரி கட்டியபடி அமைதியாக கேட்போம்..