தமிழ் நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ‘பல்வேறு’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன

பணிPublic Relations Officer, Assistant Registrar, Section Officer & Personal Assistant
கடைசி தேதி19-03-2022
முகவரிதமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்,
நீலக்குடி, திருவாரூர்- 610 005
கல்வித்தகுதிஇளங்கலை பட்டம் / முதுகலை பட்டம்
வயது35 – 42 ஆண்டுகள்
சம்பளம்நிலை 6 முதல் 10 வரை
விண்ணப்பிக்கும் முறைசமர்த் போர்டல்
தேர்ந்தெடுக்கும் முறைதகுதித் தேர்வு (தாள் I), விளக்க வகைத் தேர்வு (தாள் II) & நேர்காணல்
அறிவிப்பு இணைப்பு
இனைதளம்இணைப்பு