சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள் – 2022

சென்னை துறைமுகத்தில் ‘Deputy chief Mechanical Engineer’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன பணி Deputy chief Mechanical Engineer கடைசி தேதி 21-03-2022 முகவரி செயலாளர்,சென்னை துறைமுக ஆணையம்,ராஜாஜி சாலை, சென்னை-600001 கல்வித்தகுதி இன்ஜினியரிங் பட்டம் ( மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் ) வயது 42 ஆண்டுகள் சம்பளம் ரூ.80,000/- முதல் 2,20,000/- வரை பணியிடம் சென்னை விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மற்றும் அஞ்சல் முறை அறிவிப்பு  இணைப்பு இனைதளம் இணைப்பு