பிளாஸ்டிக் பொருட்களில் தேங்கும் நீர் டெங்கு கொசுவை உற்பத்தி செய்து, மனிதர்களுக்கு தீங்கு விளைவித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் ஆடு, மாடு மற்றும் மான் உள்ளிட்ட விலங்குகளுக்கு பிளாஸ்டிக்கால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு இந்த வருட ஜூன் மாததில் முடிவு செய்தது .
இதனால் அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதையொட்டி, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்துமாறு தொழிற்சாலைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒரு முறை பயன்படுத்திவிட்டு, தூக்கிவீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் தமிழக அரசு தடைவிதித்துள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு அனைத்து தொழிற்சாலைகளுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்படுவது குறித்து தொழிற்சாலையின் நுழைவுவாயிலில் உலோகத்தால் ஆன அறிவிப்புப் பலகையை வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
தொழிற்சாலை வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்தி, அதற்கான அறிவிப்பு வெளியிட வேண்டும்.
ஊழியர்கள் மற்றும் தொழிற்சாலையிலிருந்து 10 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் உள்ள மக்களுக்கு பிளாக்டிக் தடை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்தும், மாற்று பொருட்களை பயன்படுத்துமாறும் நோட்டீஸ்களைபிளாஸ்டிக் பொருட்களில் தேங்கும் நீர் டெங்கு கொசுவை உற்பத்தி செய்து, மனிதர்களுக்கு தீங்கு விளைவித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் ஆடு, மாடு மற்றும் மான் உள்ளிட்ட விலங்குகளுக்கு பிளாஸ்டிக்கால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு இந்த வருட ஜூன் மாததில் முடிவு செய்துள்ளது.
அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதையொட்டி, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்துமாறு தொழிற்சாலைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒரு முறை பயன்படுத்திவிட்டு, தூக்கிவீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் தமிழக அரசு தடைவிதித்துள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு அனைத்து தொழிற்சாலைகளுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்படுவது குறித்து தொழிற்சாலையின் நுழைவுவாயிலில் உலோகத்தால் ஆன அறிவிப்புப் பலகையை வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
தொழிற்சாலை வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்தி, அதற்கான அறிவிப்பு வெளியிட வேண்டும்.
ஊழியர்கள் மற்றும் தொழிற்சாலையிலிருந்து 10 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் உள்ள மக்களுக்கு பிளாக்டிக் தடை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்தும், மாற்று பொருட்களை பயன்படுத்துமாறும் நோட்டீஸ்களை தயாரித்து இடுபொருட்களை விநியோகிப்போர், வாடிக்கையாளர்கள், பார்வையாளர்கள் ஆகியோரிடம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தொழிற்சாலையின் உணவகம், அலுவலகங்கள், அலுவலகக் கூட்டங்கள் ஆகியவற்றில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
தயாரித்து இடுபொருட்களை விநியோகிப்போர், வாடிக்கையாளர்கள், பார்வையாளர்கள் ஆகியோரிடம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தொழிற்சாலையின் உணவகம், அலுவலகங்கள், அலுவலகக் கூட்டங்கள் ஆகியவற்றில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.