சென்னைத் துறைமுகத்தில் Deputy Chief Accounts Officer, Chief Engineer, Secretary போன்ற பல்வேறு பணிகளுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன.
பணி : Deputy Chief Accounts Officer (Class I) , Chief Engineer(HOD), Secretary(HOD)
கடைசி தேதி :
Deputy Chief Accounts Officer (Class I) : 04-06-2021
Chief Engineer(HOD) & Secretary(HOD) : 05-06-2021
முகவரி : THE SECRETARY, CHENNAI PORT TRUST, No.1, RAJAJI SALAI, CHENNAI – 600 001
பணியிடம் : சென்னை, தமிழ் நாடு
சம்பளம் :
Deputy Chief Accounts Officer (Class I) : ரூ.60,000 -1,80,000
Chief Engineer(HOD) & Secretary(HOD) : ரூ.1,00,000 -2,60,000
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு & நேரடி நேர்காணல்.
மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய :
Deputy Chief Accounts Officer(Class I) , Chief Engineer(HOD) & Secretary(HOD)
தேனி மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு(DCPU) பிரிவில் வேலைவாய்ப்பு-2021