தேனி மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு(DCPU) பிரிவில் வேலைவாய்ப்பு-2021

தேனி மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு (District Child Protection Unit -DCPU) பிரிவில் உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவருக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன. பணி : உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் கடைசி தேதி : 31-05-2021 முகவரி :  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் ஒருங்கிணை பல்துறை வளாகம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் தேனி-625 531 தொலைபேசி எண் : 04546-291919, 89031,84098 கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி … Continue reading தேனி மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு(DCPU) பிரிவில் வேலைவாய்ப்பு-2021