இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனத்தில்(IIFPT) Team Leader & Consultant  பணிகக்கான பணியிடங்கள்  வெளியிட்டுள்ளன.

பணி : Team Leader – 1, Consultant(A/V)-1 & Consultant (Product Development)-1

கடைசி தேதி : 10-06-2021

பணியிடம் : தஞ்சாவூர் , தமிழ் நாடு

வயது :

Team Leader – 50 வயது வரை

Consultant(A/V)-1 & Consultant (Product Development)-1 : 40 வயது வரை 

சம்பளம் :

Team Leader – ரூ.1,75,000/-

Consultant(A/V)-1 & Consultant (Product Development)-ரூ.1,10,000/-

தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு &  ஆன்லைன் நேர்காணல்.

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

ஆன்லைனில் விண்ணப் படிவத்தை பதிவு செய்ய

இணையதளம் 

சென்னைத் துறைமுகத்தில்(CPT) வேலைவாய்ப்பு-2021