உயர்நிலை வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனத்தில் (Advanced Institute for Wildlife Conservation-AIWC) ‘ Junior Research Fellow (JRF) & Scientist ’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன

பணிJunior Research Fellow (JRF) & Scientist
கடைசி தேதி09-03-2022
முகவரிகூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் இயக்குனர்,
AIWC (R, T & E), வண்டலூர், சென்னை – 600 048
காலியிடங்கள்(i) Junior Research Fellow (JRF) : 2
(ii) Scientist : 1
கல்வித்தகுதி(i) Junior Research Fellow (JRF) : M.Sc / M.Tech
(ii) Scientist : Ph.D
சம்பளம்(i) Junior Research Fellow (JRF) : ரூ. 30,000/-
(ii) Scientist : ரூ. 70,000/-
பணியிடம்சென்னை
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்முறை / மின்னஞ்சல்
தேர்ந்தெடுக்கும் முறை நேர்காணல்
அறிவிப்பு (i) Junior Research Fellow (JRF) ( கடைசி தேதி நீட்டிக்கப்பட்ட இணைப்பு )
(ii) Scientist ( கடைசி தேதி நீட்டிக்கப்பட்ட இணைப்பு )
இனைதளம்இணைப்பு