சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு அலுவலக உதவியாளர் மற்றும் ஈப்பு ஓட்டுநருக்கான பணியிடங்கள் மற்றும்

ஆன்லைனில் விண்ணப்பத்தை  பதிவிறக்கம் செய்வதற்கான இணையதளம் : https://chennai.nic.in/applications-are-invited-for-the-post-of-office-assistant-and-driver-in-adi-dravidar-welfare-department/

இணையதளம் :  https://chennai.nic.in/

மின்னஞ்சல் :

அஞ்சலக முகவரி :

Adi Dravidar and tribal welfare Directorate,

Chepauk,Chennai-600005

கடைசி தேதி : 09-12-2020

பணி : அலுவலக உதவியாளர் மற்றும் ஈப்பு (ஜீப்)ஓட்டுநர்

காலியிடங்கள் : 2

அலுவலக உதவியாளர் (Office Assistant) – 1

ஈப்பு(ஜீப்) ஓட்டுநர் (Driver) – 1

வயது வரம்பு: 

18  முதல் 35 வயது வரை

கல்வித்தகுதி :

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில்(NIE) வேலைவாய்ப்பு