பணிப்பார்வையாளர் / இளநிலை வரைத்தொழில் அலுவலர் (Overseer / Junior Drafting Officer)பணிக்கான விண்ணப்பங்கள் இராமநாதபுரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது

ஆன்லைனில் விண்ணப்பத்தை  பதிவிறக்கம்  செய்வதற்கான இணையதளம் : https://ramanathapuram.nic.in/ta/notice_category/%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/

இணையதளம் :  https://ramanathapuram.nic.in/

அஞ்சலக முகவரி :

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),

இராமநாதபுரம்

கடைசி தேதி : 5-12-2020

பணி : பணிப்பார்வையாளர் / இளநிலை வரைத்தொழில் அலுவலர் (Overseer / Junior Drafting Officer)

காலியிடங்கள் : 20

வயது வரம்பு: 1-07-2020  அன்று 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும்

கல்வித்தகுதி : கட்டடப் பொறியாளர் பட்டயப்படிப்பு (Diploma in Civil Engineering)

ஊதியம்ரூ.35,400/-முதல் ரூ.1,12,400/- வரை

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

பாரத ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு 2020