ஆலோசகர் (மருத்துவம்) [Consultant(Medical)], ஆலோசகர் II (Consultant II) & ஜூனியர் ஆலோசகர் (Junior Consultant) பணிக்கான தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பத்தை  பதிவிறக்கம் செய்வதற்கான இணையதளம் : http://nie.gov.in/images/careers/Adv_Nov_2020_-_14_176.pdf

இணையதளம் :  http://www.nie.gov.in/

மின்னஞ்சல் : nieprojectcell@nieicmr.org.in

கடைசி தேதி : 08-12-2020

பணி : ஆலோசகர் (மருத்துவம்) [Consultant(Medical)], ஆலோசகர் II (Consultant II) & ஜூனியர் ஆலோசகர் (Junior Consultant)

காலியிடங்கள் : 5

ஆலோசகர் (மருத்துவம்) [Consultant(Medical)] – 3

ஆலோசகர் II (Consultant II) – 1

ஜூனியர் ஆலோசகர் (Junior Consultant) – 1

வயது வரம்பு: 

ஆலோசகர் (மருத்துவம்) [Consultant(Medical)] – 70 வயது

ஆலோசகர் II (Consultant II) – 70 வயது

ஜூனியர் ஆலோசகர் (Junior Consultant) – 45 வயது

கல்வித்தகுதி :

ஆலோசகர் (மருத்துவம்) [Consultant(Medical)] – MBBS / MD / DNB

ஆலோசகர் II (Consultant II) – MD / DNB / PhD

ஜூனியர் ஆலோசகர் (Junior Consultant) – முதுகலையில் Economics/Health Economics / Econometrics / Statistics / Actuarial Science/ Data Analytics

ஊதியம் :

ஆலோசகர் (மருத்துவம்) [Consultant(Medical)] – ரூ.1,00,000/-

ஆலோசகர் II (Consultant II) –  ரூ.1,25,000/-

ஜூனியர் ஆலோசகர் (Junior Consultant) – ரூ.40,000/-

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில்(HAL) வேலைவாய்ப்பு