வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனத்தில் (IFGTB –  சுருக்கெழுத்தாளர்,தொழில்நுட்ப வல்லுநர் மற்றும்வனகாவலருக்கான பணியிடங்களை மத்தியரசு வெளியிட்டுள்ளது

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்வதற்கான இணையதளம் : http://ifgtb.icfre.gov.in/advertisements.php

இணையதளம் : http://ifgtb.icfre.gov.in

கடைசி தேதி : 31-11-2020

அஞ்சலக முகவரி :

The Director, Institute of Forest Genetics and Breeding,

Forest Campus, Cowly Brown Road, R.S. Puram,

Post Box No.1061, Coimbatore, Tamilnadu, PIN – 641002

காலியிடங்கள் : 06

பணி : சுருக்கெழுத்தாளர்  – 1

தொழில் நுட்ப வல்லுநர் – 2

வன காவலர் – 3

வயது :   சுருக்கெழுத்தாளர்  – 18 வயது முதல்  27 வயது வரை

தொழில் நுட்ப வல்லுநர் – 18 வயது முதல் 30 வயது வரை

வன காவலர் – 18 வயது முதல் 27 வயது வரை

ஊதியம்சுருக்கெழுத்தாளர்  – ரூ. 25,200 –  ரூ.81,000/-

தொழில் நுட்ப வல்லுநர் – ரூ. 19,900 – ரூ.63,200/-

வன காவலர் – ரூ. 19,900 – ரூ.63,200/-

கல்வித்தகுதி :   சுருக்கெழுத்தாளர்  –  பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

தொழில் நுட்ப வல்லுநர் – பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வன காவலர் – ITI

விண்ணப்பக்கட்டணம் : பொது / BC  – ரூ.300/- , SC/ST/EX-SM/PwD –  ரூ.300/-

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய