மத்திய அரசின் விரிவுரையாளர் துறைகளில் காலியாக உள்ள 21 பணிஇடங்களுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வானையம் வெளியிட்டுள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

1. Arabic Lecturer : 1 இடம்
2. Burmese Lecturer : 1 இடம்
3. Russian Lecturer : 1 இடம்
4. Medical devices Drugs Inspector : 17 இடங்கள்
5. Automobile Engineering Lecturer : 1 இடம்

தகுதி: அரபிக், பர்மீஸ், ரஷ்யன் மொழியில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் மற்றும் பயோ மெடிக்கல், கெமிக்கல், பயோ டெக்னாலஜி, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், பாலிமர் மற்றும் ஆட்டோமொபைல் என்ஜினியரிங் முதுகலை / இளங்களை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.09.2018
ஆன்லைனில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய கடைசி நாள்: 14.09.2018

விண்ணப்பிக்கும் முறை: Union Public Service Commission இணையத்தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் மாதிரி விண்ணப்பம், தேர்வுக்கட்டணம், கல்வித்தகுதி, வயது, முன்அனுபவம் உள்ளிட்ட விவரங்களுக்கு இணையதளத்தை பார்க்கவும்.