தமிழ்நாடு ஆதி திராவிதர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் – (TAHDCO) உதவி பொறியாளருக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன 

ஆன்லைனில் விண்ணப்பத்தை  பதிவிறக்கம் செய்வதற்கான இணையதளம் : https://tahdco.onlineregistrationform.org/TAHDCO/

இணையதளம் :  http://www.tahdco.com/

மின்னஞ்சல் : tahdco@onlineregistrationform.org

தொலைபேசி எண் : 044 – 4001 6235, 044 – 24310130

கைபேசி எண் : 7448828512

கடைசி தேதி : 19-12-2020

பணி : உதவி பொறியாளர்

காலியிடங்கள் : 10

பணியிடம் : சென்னை

வயது வரம்பு : 18 வயது முதல் 30 வயது வரை

கல்வித்தகுதி : சிவில் இன்ஜினியரிங் இளங்கலை பட்டம் (அல்லது)                                சிவில் & கட்டமைப்பு பொறியியல்

சம்பளம் : ரூ. 36400/- முதல் ரூ.115700/- வரை

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியத்தில் – (TNBRD ) வேலைவாய்ப்பு