LPSC(Liquid Propulsion Systems Centre) நிறுவனம் – 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற டிப்ளோமா மற்றும் தகுதிவாய்ந்த பொறியியல் பட்டதாரிகளுக்கு ஒரு வருடம் பயிற்சி அளிக்க விண்ணப்பங்களை வரவேற்கிறது

பணி 1 : Graduate Apprentices

கடைசி நாள்: 20-07-2021

முகவரி :

LPSC, Valiamala,
Thiruvananthapuram,
Kerala.

காலியிடங்கள் : 73

பணியிடம் :திருவனந்தபுரம், கேரளா

கல்வித்தகுதி : BE

சம்பளம் : ரூ. 9,000/-

பயிற்சி காலம் : 1 ஆண்டு

 

பணி 2 : Technician (Diploma) Apprentices

முகவரி :

LPSC, Valiamala,
Thiruvananthapuram,
Kerala.

காலியிடங்கள் : 87

பணியிடம் :திருவனந்தபுரம், கேரளா

கல்வித்தகுதி : Diploma

சம்பளம் : ரூ. 8,000/-

பயிற்சி காலம் : 1 ஆண்டு

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

இணையதளம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு-2021