சிறப்பு அதிகாரிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணையதளம் : https://bank.sbi/careers or https://www.sbi.co.in/careers

கடைசி தேதி : 08.10.2020

பணி : சிறப்பு கேடர் அதிகாரி (Specialist Cadre Officer)

காலியிடங்கள் : 92

விண்ணப்பிப்பதற்கான தகுதி : CA, CFA, MBA,PGDM, புள்ளியியல் துறையில் எம்.எஸ்சி., கணினி அறிவியல், ஐடி பிரிவில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள், வங்கியியல், நிதியியல், ஐடிஐ, பொருளாதாரம் போன்ற பிரிவுகளில் முனைவர் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  முழுமையான விவரங்களை அறிய..

சம்பளம் : மாதம் ரூ.31,705 – 51,490

விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. கட்டணத்தை ஆன்லைனில் கிரிடி/டெபிட் கார்டு) மூலமாக செலுத்தலாம்.

விண்ணப்பிப்பதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் https://bank.sbi/careers என்ற இணையதளத்த்தில் – Contact Us-Post Your Query இல் “Specialist Cadre Officer” – தொடர்பு கொள்ளவும்

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…

 

 

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு