நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள ‘Graduate Executive Trainees’ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள்:
1. Mechanical – 125
2. Electrical (EEE) – 65
3. Electrical (ECE) – 10
4. Civil – 05
5. Control and Instrumentation – 15
6. Computer – 05
7. Mining – 05
8. Geology – 05
9. Finance – 14
10. Human Resources – 10

வயது வரம்பு: 01/03/2020 தேதியின்படி, பொது பிரிவினர் 30 வயது, OBC பிரிவினர் 33 வயது, SC, ST பிரிவினர் 35 வயதிற்குள்ளும் உட்பட்டவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : பொது / ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ. 854, மற்றும் எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 354

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 17-05-2020

விண்ணப்பிக்கும் முறை : NLC India Limited என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…

மேலும் வாசிக்க: மத்திய அரசின் இந்திய பங்குசந்தை கட்டுப்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்பு