நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள ‘Graduate Executive Trainees’ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள்: 1. Mechanical – 125 2. Electrical (EEE) – 65 3. Electrical (ECE) – 10 4. Civil – 05 5. Control and Instrumentation – 15 6. Computer – 05 7. Mining – 05 8. Geology … Continue reading நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு