மத்திய அரசின் மீன் வள நிறுவனத்தில் (Central Institute of Fisheries Technology) காலியாக உள்ள இளநிலை அலுவலர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு ஐடிஐ, பி.இ பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள்: இளநிலை அலுவலர் – 01

சம்பளம்: மாதம் ரூ.15,000

வயதுவரம்பு: ஆண் விண்ணப்பதாரர்கள் 35 வயது மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தகுதி: ஐடிஐ, பி.இ, பி.டெக், டிப்ளமோ ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம், தேதி : Central Institute of Fisheries Technology (CIFT), Cochin- 10.05.2019 @ 10am

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் நேர்முகத் தேர்வு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…