வேலுபிள்ளை பிரபாகரன் என்னோடு 40 ஆண்டுகளுக்கு முன் தங்கியிருந்த நேரத்தில், பாண்டி பஜார் சம்பவத்திற்கு பின் நான் இருந்த எண் 39, சாலைத் தெரு, மைலாப்பூர் வீட்டில் அன்றைய உளவுப் பிரிவு டிஐஜி மோகன்தாஸ் தலைமையிலான காவல் துறையினர் சோதனை நடத்தி,

என்னுடைய ஆவணங்கள், பிரபாகரனின் பொருட்கள், ஆவணங்கள் உட்பட அனைத்தையும் அள்ளிச் சென்றனர் என்கிறாரே திமுகவின் முத்த நிர்வாகி மற்றும் செய்தி தொடர்பாளர் Radhakrishnan KS.,

அப்படி அதிமுக ஆட்சியில் பிரபாகரன் கைதை உண்மை என்று ஒப்புதல் தரும் காவல் துறையினரின் ஆதாரத்தையும் அவர் தந்துள்ளார். ( பார்க்க படம் 2)

சீமானின் மாமனார் காளிமுத்து அமைச்சராக இருந்த காலத்தில் தான் பிரபாகனை அதிமுகவின் எம்ஜிஆர் அரசு கைவிலங்கிட்டு 10 நாள் தூக்கி உள்ளே வைத்தது. ( பார்க்க படம் 1) என்பதை நாக்பூர் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செபஸ்டின் மகன் மீது தீரா காதல் கொண்ட தம்பிகள் அறியவும் மாட்டார்கள்.

அப்படி அறிந்தாலும் அன்றைய திமுக, அன்றைக்கு பிரபலம் இல்லாத பிரபாகரன் கைதை எதிர்த்து அன்றையை பலமிக்க அதிமுகவை எதிர்த்து போராடியதையும் அதன் காரணமாக ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் மற்றும்

பிரபாகரனை ஆதரித்த ஒரே காரணத்திற்காக பல திமுகவினர் மற்றும் இன்றைய மதிமுக தலைவர் Vaiko உட்பட மதிமுகவில் உள்ள பலரும் பாதிக்கப்பட்டதையும் வெளியே சொல்லவும் மாட்டார்கள்.

காரணம் NTK நாக்பூர் தமிழர் கட்சியின் உருவாக்கத்தின் பிண்ணணி மற்றும் அதன் ஒரே டார்கெட் அது திமுகவை தொடர்ச்சியாக தாக்குவது மட்டுமே.

இது உண்மை இல்லை என்றால் தாங்கள் தலைவனாக கருதும் பிரபாகரனை கைது செய்த எம்ஜியாரை கண்டித்து அதில் அங்கம் பெற்ற அமைச்சர் காளிமுத்துவை கண்டித்து, திராவிட செபஸ்டின் மகனை ஒரே ஒரு அறிக்கை கொடுக்க சொல்லுங்கள் பார்க்கலாம்.

அப்படி செய்தால் 2017 ஆண்டு டீபேட்டிலே ராகவன் உடன் எதிர்த்து பேச முடியாமல் பெட்டி பாம்பாக அடங்கிய சீமானை. அப்போது போலவே இப்போதும் செருப்பாலே அடித்து விடும் நாக்பூர் தலைமை. (பெட்டி பாம்பாக அடங்கிய ஆதார வீடியோ பார்க்க https://www.facebook.com/savenra/posts/7087505741275288)

பாலியல் புகாரில் பாஜகவினர் சிக்கியதும் இந்த முறை மிக வெளிப்படையாக, யாருடையா கைக்கூலி சீமான் என்ற உண்மை பூஜையறை புண்ணியத்மா ராகவன் ஆதரவு விஷயத்திலே அப்பட்டமாக வெளிப்பட, என்ன செய்வது என முழி முழித்த #rss #நாக்பூர் தலைமை damage control exercise ஆக..

சரி நான் அடிப்பது போல அடிக்கிறேன் நீ அழுவது போல அழு என சொல்லி.. இதன் எதிரொலியாக பாஜகவில் நாலு கோடி 2021 தேர்தல் நிதியை ஆட்டை போட்ட எச்.ராஜா ஷர்மா, சீமானின் தாயார் அன்னமா பற்றி ஆவேசமாக அவரின் மலையாள மண்ணின் மூலத்தை பற்றி பேச..

ஐபிஎஸ் வேலையை பார்க்க முடியாமல் ராஜினமா செய்து விட்டு ஓடி வந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையோ இன்னும் ஒரு படி மேல போய், சீமானின் தாத்தா பெயரான யோக்கோபு மற்றும் அவரின் தந்தை செபஸ்டின் மலையாள மண்ணின் மூலத்தை பற்றி பேச..

இப்படி தெரு நாய்கள் போல பாஜகவினர் கத்துவது போல கத்தினாலும், துக்ளக் குருமூர்த்தி மூலம் வாங்கிய காசுக்கு பதிலுக்கு ஓன்றும் பேச முடியாமல் காசுக்கு மாறடிக்கும் காளிமுத்துவின் மருமகன் கம்மென்று இருக்கும் காலத்தில்..

தமிழ் தேசியம் பற்றியெல்லாம் இனி பேச தகுதி இல்லாத நாக்பூர் தமிழர் கட்சி கற்பூரமாய் காற்றில் கரையுமா என்றால், முழுவதும் அம்பலபட்டு அம்மணமாய் நிற்க்கும் கேரளா திராவிட பராம்பரிய வழியில் வந்தவருக்கு பதில் காலம் தானே சொல்ல முடியும் ..🐝🐝

https://www.facebook.com/savenra/posts/7095365407155988