சுதந்திர போராட்ட வீரர்கள் வேலு நாச்சியார், வா.உ.சி., பாரதி எல்லாம் கூடவே கூடாது என சொல்லிவிட்டு.. நம் அனைத்து மத பாட்டன்கள் ஒன்றுபட்டு பாடுபட்டு வாங்கித்தந்த சுதந்திர திருநாட்டின் குடியரசு தின அணிவகுப்பில்..

ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் சொன்ன தேர்வுக்குழுவின் (Expert committee) தேர்வுகளை எல்லாம் கண்ணுறும் போது.. யார் அந்த எக்ஸ்பர்ட் கமிட்டி மெம்பர்கள்.. அந்த எக்ஸ்பர்ட் கமிட்டி மெம்பர்கள் பின்புலம் என்ன ..

எந்த அடிப்படையில் ஒரே ஒரு மதத்தை பிரதிபலிக்கும் வகையில் நம் வரிப்பணத்தில் சிலைகளை எக்ஸ்பர்ட் கமிட்டி மெம்பர்கள் தேர்ந்தெடுத்தார்கள் போன்ற கேள்விகள் தேன்கூட்டில் கல்லெறிந்தால் புறப்படும் தேனீக்கள் போல இனி வருமே..

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றும் ஆவேசம் அடங்காத மூன்று முறை தீவிரவாத காரணங்களுக்காக தடைசெய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் வழியில் வந்த காரணத்தினால்.,

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறவே வெறுக்கும் பாஜகவின் நிஜமுகம் இது தானோ என்ற கேள்விகள் கூட.. தேன்கூட்டில் கல்லெறிந்தால் புறப்படும் தேனீக்கள் போல இனி வருமே…

https://www.facebook.com/savenra/posts/7837167099642478