உயரிய  பதவிகளை ருசித்து  விட்டு தலைமைகளை எதிர்க்கும் பாஞ்சாப் முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் கபில்சிபில்களை உண்மையான #காங்கிரஸ் 

தொண்டர்கள் செருப்பால் அடித்தாலும் அது தப்பில்லை தானே  .. 14 வருடம் திமுகவிலிருந்து தன்னை மெல்ல மெல்ல வளர்த்துக்கொண்டு உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்த #MGR ஐ போல ..  

வருமான வரி சோதனையில் மாட்டாமல் தப்பிக்க .. 

உலகம் சுற்றும் வாலிபன் படத்திலே #எம்ஜிஆர் செய்த அன்னிய  செலவாணி மோசடியை மறைக்க.. 

ஏற்றிவிட்ட ஏணியை உடைத்து விட்டு அதிமுக கட்சியை அரம்பித்து விட  குத்தபட்ட வலியில் முதலில் துடித்தது #திமுக ..

ஆட்சி செய்ய தெரியவில்லை கட்டுபாட்டை இழந்து விட்டார் மேலும்  அரசு நிகழ்வுகளிலே யூரின் கழிக்கிறார் என்றல்லாம் சொல்லி ..   

ராஜிவ் காந்தியிடம் தனனை முதல்வராக்க வேண்டும் என செல்வி #ஜெயலலிதா கொடுத்த கடிதத்தை ..

எம்ஜியார் போல டபுள் கிராஸ் பண்ண இஷ்டமில்லாமல்  நேர்மையுடன் ராஜிவ்காந்தி அதை எம்ஜாரிடமே தந்து விட ..

அந்த வேதனையை … தான் செய்த அதே இரண்டகம் ஜெயலலிதாவும் செய்ததை  தாங்க முடியாமல் பொது குழுவிலே எம்ஜிஆர்  அழ .. அந்த துயரமே அவரை சாவுக்கு அழைத்து 

சென்றது சொல்லும் சேதி என்ன .. 

எம்ஜிஆர் எடுத்த கத்தியே ஜெயலலிதாவும் எடுக்க .. இந்த  முறை  துரோகத்தால்  குத்தபட்டு இறந்தது #புரட்சித்தலைவர்  எம்ஜியார் ..

குத்தியவர் #புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா தானே  .. 

துரோகத்தை செய்து விட்டு குத்தினால் அது புரட்சி என எதுகை மோனையுடன் பேசுவோர் .. 

தனது தலைமை எதிர்த்து குத்தினால் தான் #புரட்சி என்பார்கள் #புடலங்காய் என்பார்கள் புரட்சியை பற்றி ஏதும் அறிவற்றவர் .. 

எந்த சசிகலாவுடன் சேர்ந்து எம்ஜியாரை அவரது இறுதி காலத்தில்  உண்டு இல்லை என பண்ணி தலைமை பதவிக்கு வந்தாரோ.. 

அதே #சசிகலா மோடி உடன் டீல் பேசி கொண்டு முதல்வரையே 75 நாட்கள் மர்மான முறையில் வைக்க முடியும் என்பதை மவுனமாக பதிவு செய்ய..

அமைதியாக அதை வேடிக்கை பார்த்தது  #தமிழ்நாடு    ..

இராவோடு இராவாக #பாஜக தலைமை கண்ணசைப்பிலே அன்றைய ஒன்றிய அமைச்சர் வெங்கய்யா ஆணைப்படி ஜெயலலிதா மரணித்த உடலை வைத்து கொண்டே .. 

ஊழலுக்கு சென்றமுறை  ஜெயலலிதா சிறைக்கு சென்ற போது கதறி அழுதல்லவே ..

மாறாக  இந்த முறை  ஆனந்தமாக பதவியேற்றனர் #அதிமுக வின் மாண்புமிகு  அமைச்சர்கள் .. 

அதிமுக வேரே துரோகம் என்பதால்   அதில் செல்வ செழிப்புடன் வளர்ந்த சசிகலா மீண்டும் பன்னீருக்கு ஆப்படிக்க .. 

முதல்வர் பதவிக்கு மனு போட்டு மெனுவுடன் காத்து  இருந்த சசிகலாவுக்கு .

ஆனானப்பட்ட அத்வானிக்கே #அல்வா கொடுத்த துரோகத்தின் விளை நிலம் #மோடி சும்மா இருக்குமா .. 

வைத்தது சசிகலாவுக்கு பெரிய ஆப்பு .. விளைவு தண்டிக்கபட்ட குற்றவாளியாக ஜெயலலிதா .. சிறையிலே சசிகலா ..

கையை பிடித்து கும்பிட்டும் .. காலை பிடித்து வணங்கும்  நெகிழ்வு பார்த்த தமிழகம் ..

முதல் முறையாக பார்த்த காட்சி #பாம்பு போல ஊறும் காட்சி .. 

ஊர்ந்தவர் உடலை சுருக்கி பவ்யம் காட்டிய  #RSS காரர்களுக்கு விழுந்தடித்து பால் பாக்கெட் போடும் மனோனிலை கொண்ட   ஆளுமை மிக்க வெற்றி நடை போட விரும்பிய  பழனிசாமி ..

காலில் ஊர்ந்தவர்.. உடலை சுருக்கியவர் ..கர்னாடக சிறை   தனக்கு தந்த இரு வார பெயிலை கூட சுருக்கி 4 நாள் ஆக்க ..

அதிர்ச்சியில் உறைந்தது இந்த முறை சசிகலா..

துரோகத்தின் சுழற்சி #கொடநாடு 5 மர்ம மரண கொலைகளின் நீட்சியாக பழனிசாமி தலையில் 2021 இல்  இறங்க ..

கதறுகிறார் தற்போது பழனிசாமி .. 

விழுந்து புரள்கிறார் ரோட்டிலே பழனிசாமி   ..  

சட்டியில் டால்டா ஊற்றினால் டால்டா தானே வரும் .. வெண்ணையா வரும் ..

சரி   40 வருட வரலாற்று நிகழ்வுகளை. .இதையெல்லாம்  இப்ப சொல்லினால் என்ன பயன் ..நீதி  உண்டா..  கிட்டுமா என கேட்போர் ..

அதிமுக வின் தலைமைகளுக்கு ஆன  நிஜத்தின் நீட்சியை  படித்தாலே பட்டென்று புரியும் உண்மைகள் சட்டென்று தெளியும் ..

ஆக அது காங்கிரஸ் ஆக இருந்தாலும்..அதிமுக வாக இருந்தாலும்  அழகு பார்த்த தலைமைக்கு துரோகம் செய்யாதீர்கள் என சொல்லி மட்டும் செல்ல போவது இல்லை ..

நேர்மையாக வாழ்வதில் தோல்வியே இல்லையே.. 

தங்கங்களே  .. நாளைய தலைவர்களே .. 

1f41d.png

#சவெரா  01-10-2021 7:10 AM 

https://www.facebook.com/savenra/posts/7106787199347142

படகுறிப்பு : 

1) ஆசிட் ஊற்றியபின் சந்திரலேகா IAS முகம் ..

2) ஊற்றும் முன் … 

தனது ஆட்சியில் தனது தோழிக்கு உற்றியவர் யார் .. ஏன் உற்றினார்.. 

#தொடரும்