அண்ணா பிறந்தநாளில்!

முகநூலில் இன்று ஒரு சுற்று சுற்றிய போது.. பெருவாரிய திராவிட சுயமரியாதையால் ஈர்கப்படவர்கள்.. திமுகவில் மதிமுகவில் அதிமுகவில் திகவில் கிட்டதிட்ட கடந்த 3 மணி நேரத்திலே 32000 பேர் #அண்ணா என்ற ஹாஸ்டாகை பயன் படுத்தி அண்ணாவை புகழ்ந்து உள்ளார்கள்.. இங்கு ஒரு விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும் அண்ணா மறைந்து இன்றோடு 52 ஆண்டுகள் ஆகி விட்டது.. ஆனாலும் கொண்டாடும் பொருளாக அவர் நீடித்து வருகிறார்.. கிட்டதிட்ட 85% ஓட்டுகளை வாங்கும் மக்கள் சக்தி கொண்ட … Continue reading அண்ணா பிறந்தநாளில்!