ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில்(UPSC) பல்வேறு பணியினருக்கான விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பத்தை விண்ணப்பிப்பதற்கான இணையதளம் : https://upsconline.nic.in/ora/VacancyNoticePub.php

இணையதளம் : https://upsconline.nic.in/

கடைசி தேதி : 03-12-2020

பணி : Public Health Specialist, Office Assistant, Nurse, Assistant Professor/Sr. Tutor, Medical Officer & staff Nurse & Assistant Director

காலியிடங்கள் : 35

கல்வித்தகுதி : UG,MBBS,Master Degree in Nursing,Medical Qualification,Passed 10+2 Examination/Diploma/Certificate in General Nursing and Midwifery or Degree in Nursing.

ஊதியம்: Level 7 லிருந்து Level-11 வரை

வயது : 30 வயதிலிருந்து  45 வயதுக்குள் இருத்தல் வேண்டும்

விண்ணப்ப கட்டணம் : பொதுப்பிரிவு/OBC/EWS    – ரூ.25/-
                                            SC/ST/PH/பெண்கள் – இல்லை

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர் முகத்தேர்வு

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தில் வேலைவாய்ப்பு