ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தில் வேலைவாய்ப்பு

அலுவலக உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பத்தை ஆன்லைனில் அனுப்புவதற்கான இணையதளம் : https://tnrd.gov.in/project/oa_form/office_assistant_application_form.php இணையதளம் : https://tnrd.gov.in/ கடைசி தேதி : 30-11-2020 பணி : அலுவலக உதவியாளர் காலியிடங்கள் : 23 கல்வித்தகுதி : 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்திகல் வேண்டும் ஊதியம்:ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வயது : 01-07-2020 அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் பொதுப்பிரிவு : 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும் BC … Continue reading ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தில் வேலைவாய்ப்பு